Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Indha Kadhalil
Yuvan Shankar Raja, Andrea Jeremiah & Aslam
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
இந்தக் காதலில் மறுபடி வீழும் நொடி
விரல் கோர்க்கவும் ஒரு கரம் போதுமடி
உன் இமைத்திடா விழிகளை பார்தபடி
பேர் அமைதியில் இதயமும் தூங்குதடி
உடை உடல் உயிர் மூன்றையும் தாண்டி
உனை எனை இங்கு சேர்த்தது காதல்
தனி உலகில் நாம் இனி வாழத் தொடரும் காதல்
ஒஒஒ-ஓ
நொடி கனம் யுகம் மூன்றையும் தாண்டி
உனில் எனில் இங்கு நீண்டுடும் காதல்
புவிப் பெரு வெளியை தாண்டி படரும் காதல்
அன்று நீ எனை பிறித்தது யாரின் சதி?
இன்று உன்னுடன் இனைத்தது காலனடி
இனிமேல் இந்த மனிதர்கள் தேவையில்லை
இந்த காதலை தடுத்திட யாரும் இல்லை
நீ விரிந்திடும் நொடி வினை புன்னகையே
நீதானே அதை வரைந்திடும் தூரிகையே
ஒரே முகம், ஒரேக் குரல்
முப்பபோதும் உன்தன் வாசனை
நீ கண் மூடினால் ஒரே கணால் நீதானடி
விழிகளில் மைத் தீட்டி திறந்தாய் என்னை
மறுபடி மெய்க் கொண்டு அடைந்தேனே உன்னை
மருந்தாய் கரைந்தாய்
அருந்தா விருந்தாய் பிறந்தாயே