Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Sundari Neeyum
Kamal Haasan
,
S. Janaki
,
Ilaiyaraaja
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
(ஆ-ஆ)
(ஆ-ஆ)
(ஆ)
சுந்தரி நீயும் சுந்தரன் ஞானும்
சேர்ந்திருந்தால் திருவோணம்
(ஓ-ஓ, ஓ-ஓ)
சுந்தரன் நீயும் சுந்தரி ஞானும்
சேர்ந்திருந்தால் திருவோணம்
கையில் கையும் வெச்சு
கண்ணில் கண்ணும் வெச்சு
நெஞ்சின் மன்றம் கொண்டு சேருன்ன நேரம்
சுந்தரி நீயும் சுந்தரன் ஞானும்
சேர்ந்திருந்தால் திருவோணம்
(ஓ-ஓ, ஓ-ஓ)
சுந்தரன் நீயும் சுந்தரி ஞானும்
சேர்ந்திருந்தால் திருவோணம்
(ஆ-ஆ)
(ஆ-ஆ)
(ஆ-ஆ-ஆ-அ)
உன்னோடு சுந்தர ரூபம்
வர்ணிக்க ஓர் கவி வேணம்
மோகன ராகம் நின் தேகம்
கீர்த்தனம் ஆக்கி ஞான் பாடும்
புஞ்சிரிப்பால் என் உள்ளம் கவர்ன்னு
கண்ணான கண்ணே என் சொந்தம் அல்லோ-நீ-இ-இ
சுந்தரன் நீயும் சுந்தரி ஞானும்
சேர்ந்திருந்தால் திருவோணம்
(ஓ-ஓ, ஓ-ஓ)
சுந்தரி நீயும் சுந்தரன் ஞானும்
சேர்ந்திருந்தால் திருவோணம்
கையில் கையும் வெச்சு
கண்ணில் கண்ணும் வெச்சு
நெஞ்சின் மன்றம் கொண்டு சேருன்ன நேரம்
சுந்தரன் நீயும் சுந்தரி ஞானும்
சேர்ந்திருந்தால் திருவோணம்
(ஓ-ஓ, ஓ-ஓ)
சுந்தரி நீயும் சுந்தரன் ஞானும்
சேர்ந்திருந்தால் திருவோணம்
செப்பர மஞ்சத்தில் ஆட
சொப்பன லோகத்தில் கூட
ப்ரேமத்தின் கீதங்கள் பாட
சொர்க்கத்தில் ஆனந்தம் தேட
சயன நேரம் மன்மத யாகம்
புலரி வரையில் நம்மோடே லோகம்-ஆ-ஆ
சுந்தரி நீயும் சுந்தரன் ஞானும்
சேர்ந்திருந்தால் திருவோணம்
(ஓ-ஓ, ஓ-ஓ)
சுந்தரன் நீயும் சுந்தரி ஞானும்
சேர்ந்திருந்தால் திருவோணம்
கையில் கையும் வெச்சு
கண்ணில் கண்ணும் வெச்சு
நெஞ்சின் மன்றம் கொண்டு சேருன்ன நேரம்
சுந்தரி நீயும் சுந்தரன் ஞானும்
சேர்ந்திருந்தால் திருவோணம்
(ஓ-ஓ, ஓ-ஓ)
சுந்தரன் நீயும் சுந்தரி ஞானும்
சேர்ந்திருந்தால் திருவோணம்