Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Yaarukkum Sollaama (From "All in All Azhagu Raja")
Thaman S
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
ம-ப-நி-சா-நி-சா
ம-ப-நி-சா-நி-சா
க-க-ரி-ரி-ச-ச-நி-நி
ப-நி-சா-நி-சா
ம-ப-நி-சா-நி-சா
ம-ப-நி-சா-நி-சா
என் செல்லம்
என் செல்லம்
யாருக்கும் சொல்லாம
உன் நெஞ்சுக்குள்ள இடம் புடிச்சேன்
உன்னால, தன்னால
காரணம் இல்லாம உன்
கண்ணுக்குள்ள சிக்கித் தவிச்சேன்
முன்னால, பின்னால
என் மனசுக்குள்ள தங்கம் செல்லம் வெல்லம்
கொஞ்சம் என்னை கவுத்துப்புட்ட
மெல்ல சாய்ச்சுபுட்ட
தங்கம் செல்லம் வெல்லம்
ஹய்யோ என்னை தவிக்கவிட்ட
நெஞ்ச துடிக்கவிட்ட
யாரோ நீ யாரோ
உன் பேரை சொல்லிடத்தானே
கிட்டத் தட்ட கொன்னுப்புட்ட
ஏ தொட்டுத் தொட்டுத் தொட்டு
உன் நெஞ்சத் தொட்டுத் தொட்டு
இந்த காதலும் வந்து உன்னை
ஒட்டி ஒட்டிக் கொண்டதா
விட்டு விட்டு விட்டு
ஒரு காய்ச்சல் வைத்து விட்டு
இந்த காதலின் வெப்பம் உன்னை
சுட்டு சுட்டு சென்றதா
யாருக்கும் சொல்லாம
உன் நெஞ்சுக்குள்ள இடம் புடிச்சேன்
உன்னால, தன்னால
ம-ப-நி-சா-ம-ப-நி-சா (ம-ப-நி-சா)
ம-ப-நி-சா-ம-ப-நி-சா (ம-ப-நி-சா)
ரி-ச-நி-ச-ப-நி
ம-ப-நி-சா-ம-ப-நி-சா (ம-ப-நி-சா)
கா-ரி-கா-நி-சா
(நி-சா) ம-ப-நி-சா-ம-ப-நி-சா (ம-ப-நி-சா)
சா-நி-ப-ம-ப-தா-ம-ரி
உன் அழக, உன் அழக, உன் அழக
உன் அழகப் பாத்து மனசப் பாத்து
மயங்கிப் போனேன் நானே
அடி கிழக்க பாத்து மேற்க பாத்து
தனியா நின்னேனே
உன் அழகப் பாத்து மனசப் பாத்து
மயங்கிப் போனேன் நானே
அலை இல்லா கடலப் போல
அசையாம நின்னேனே
கரை மேல உன்னைப் பாத்து
தெசை மாறி வந்தேனே
எனக்குள்ள உன்னைத் தேடி
புதுசாக பிறந்தேனே
யாரோ நீ யாரோ
உன் பேரை சொல்லிடத்தானே
கிட்டத் தட்ட கொன்னுப்புட்ட
ம-ப-நி-சா-ம-ப-நி-சா-ம-ப-நி-சா
ம-ப-நி-சா-ம-ப-நி-சா-ம-ப-நி-சா
அடி வளையப்பட்டி தவுலுச்சத்தம்
மனசுக்குள்ள கேட்டேன்
அதை அங்கத் தட்டி இங்கத் தட்டி
ஆட்டம் போடாதே
அடி வளையப்பட்டி தவுலுச்சத்தம்
மனசுக்குள்ள கேட்டேன்
மழை பெய்ஞ்ச தரையை போல
புது வாசம் தந்தாயே
புரியாத வாசம் இந்த பெண்வாசம் என்றாயே
தடையில்லா மின்சாரம் போல்
தினந்தோறும் வந்தாயே
யாரோ நீ யாரோ
உன் பேரை சொல்லிடத்தானே
கிட்டத் தட்ட கொன்னுப்புட்ட
என் செல்லம்
என் செல்லம்