Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Sara Sara
Ghibran
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
சரசர சாரக்காத்து
வீசும் போது
Sir'ah பாத்து பேசும் போது
சாரப்பாம்பு போல
நெஞ்சு சத்தம் போடுதே
சரசர சாரக்காத்து
வீசும் போது
Sir'ah பாத்து பேசும் போது
சாரப்பாம்பு போல
நெஞ்சு சத்தம் போடுதே
இத்து இத்து இத்துப்போன
நெஞ்சு தைக்க
ஒத்தப்பார்வை பாக்கச் சொல்லு
மொத்த சொத்தை எழுதித்தாறேன்
மூச்சு உட்பட
இத்து இத்து இத்துப்போன
நெஞ்சு தைக்க
ஒத்தப்பார்வை பாக்கச் சொல்லு
மொத்த சொத்தை எழுதித்தாறேன்
மூச்சு உட்பட
Tea போல நீ
என்னைய ஆத்துற
சரசர சாரக்காத்து
வீசும் போது
Sir'ah பாத்து பேசும் போது
சாரப்பாம்பு போல
நெஞ்சு சத்தம் போடுதே
எங்க ஊரு புடிக்குதா?
எங்கத் தண்ணி இனிக்குதா?
சுத்தி வரும் காத்துல
சுட்ட ஈரல் மணக்குதா?
முட்டைக்கோழி புடிக்கவா?
மொறைப்படி சமைக்கவா?
எலும்புக கடிக்கையில்
என்னைக் கொஞ்சம் நினைக்க வா
கம்மஞ் சோறு ருசிக்க வா
சமைச்ச கைய கொஞ்சம் ரசிக்க வா
மொடக்கத்தான் ரசம் வச்சி
மடக்கத்தான் பாக்குறன்
ரெட்டை தோசை சுட்டு வச்சு
காவக் காக்கறன்
முக்கண்ணு நொங்கு நான் விக்கிறேன்
மண்டு நீ கங்கைய கேக்குற
சரசர சாரக்காத்து
வீசும் போது
Sir'ah பாத்து பேசும் போது
சாரப்பாம்பு போல
நெஞ்சு சத்தம் போடுதே
புல்லு கட்டு வாசமா
புத்திக்குள்ள வீசுற
மாட்டு மணி சத்தமா
மனசுக்குள் கேக்குற
கட்டைவண்டி ஓட்டுற
கையளவு மனசுல
கையெழுத்து போடுற
கன்னிப் பொண்ணு மார்புல
மூணு நாளா பாக்கல
ஊரில் எந்த பூவும் பூக்கல
ஆட்டுக்கல்லு குழியிலே
ஒறங்கிப்போகும் பூனையா
வந்து வந்து பார்த்து தான்
கிறங்கி போறன்யா
மீனுக்கு ஏங்கற கொக்கு நீ
கொத்தவே தெரியல மக்கு நீ
சரசர சாரக்காத்து
வீசும் போது
Sir'ah பாத்து பேசும் போது
சாரப்பாம்பு போல
நெஞ்சு சத்தம் போடுதே
சரசர சாரக்காத்து
வீசும் போது
Sir'ah பாத்து பேசும் போது
சாரப்பாம்பு போல
நெஞ்சு சத்தம் போடுதே
இத்து இத்து இத்துப்போன
நெஞ்சு தைக்க
ஒத்தப்பார்வை பாக்கச் சொல்லு
மொத்த சொத்தை எழுதித்தாறேன்
மூச்சு உட்பட
இத்து இத்து இத்துப்போன
நெஞ்சு தைக்க
ஒத்தப்பார்வை பாக்கச் சொல்லு
மொத்த சொத்தை எழுதித்தாறேன்
மூச்சு உட்பட
Tea போல நீ
என்னைய ஆத்துற
காட்டு மல்லிக பூத்துருக்குது
காதலா காதலா
வந்து வந்து ஓடிப்போகும்
வண்டுக்கென்ன காய்ச்சலா