Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Urugi Urugi - Reprise - From "Joe"
Siddhu Kumar
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
நீ இன்றி மூடுமே என் வானம்
நீதானே காதலே என்னாளும்
உருகி உருகி போனதடா
என் உள்ளம் யான் நீயே
குறுகி குறுகி போனதடா
என் எண்ணம் யான் நீயே
யாழோ மூரலோ
தேனோ பேசும் நேரமோ
பாலோ பாதமோ
ஆடை காலின் நிகலோ
வரையறை வரையவில்லையே
விதிமுறை இல்லையே
இரு உயிர் கரையும் ஒன்றிலே
துணை வரும் காதலே
உருகி உருகி போனதடா
என் உள்ளம் யான் நீயே
குறுகி குறுகி போனதடா
என் எண்ணம் யான் நீயே