Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Maayangal Naanada
Shabir Yazin Nizar,Shenbagaraj Ranjith, Narayanan
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
மாயங்கள் நானடா
மரணம் தின்னும் மானிடா
காட்சி பிழை நானடா
கண்டவர் யார் கூறடா
ஓடுதல் ஏனடா
தேடுதல் வீனடா
அருகிலே நானடா
அறியவில்லை நீயடா
உன் கண்களின் நான் எனை.
காண்கிறேன்
உன் மனதிலே பயம் விதை...
தூவினேன்
பொம்மைகளாய் நான் உனை...
மாற்றினேன்
நூல் மட்டும் என் கைகளில்
நல்லவன் என்று
உன்னை மட்டும் நம்பும் போது
உள்ளுக்குள்ளே ஒருவன் சிரிக்கிறான்
அவனே ராட்சசன்
உண்மைக்கும் உனக்குமே
சின்ன இடைவெளியில்
குற்றம் சாயல் கொண்டுருக்கிறான்
இந்த ராட்சசன்
நல்லவன் என்று
உன்னை மட்டும் நம்பும் போது
உள்ளுக்குள்ளே ஒருவன் சிரிக்கிறான்
அவனே ராட்சசன்
உண்மைக்கும் உனக்குமே
சின்ன இடைவெளியில்
குற்றம் சாயல் கொண்டுருக்கிறான்
இந்த ராட்சசன்
ராட்சசன் நீயடா
ரகசியங்கள் நானடா
நெருங்கினேன் உணரடா
வேட்டை முடியும் பாரடா
சாட்சிகள் பொய்யடா
சத்தியங்கள் மெய்யடா
உன் கண்ணில் பயமடா
மரணம் தருவேன் நானடா
உன் இதயம் என் கைககளில்.
எழுதினேன்
அத்தியாயங்கள் தினம் அதை...
கூட்டினேன்
உன் போல நான் இல்லையே... விழிக்கிறேன்
எதிலேயும் சம்ஹாரமே
ஒஹோஒ... நல்லவன் என்று
உன்னை மட்டும் நம்பும் போது
உள்ளுக்குள்ளே ஒருவன் சிரிக்கிறான்
அவனே ராட்சசன்
உண்மைக்கும் உனக்குமே
சின்ன இடைவெளியில்
குற்றம் சாயல் கொண்டுருக்கிறான்
இந்த ராட்சசன்
நல்லவன் என்று உன்னை மட்டும் நம்பும் போது
உள்ளுக்குள்ளே ஒருவன் சிரிக்கிறான்
அவனே ராட்சசன்
உண்மைக்கும் உனக்குமே
சின்ன இடைவெளியில்
குற்றம் சாயல் கொண்டுருக்கிறான்
இந்த ராட்சசன்
யார் கையில் யாரோ விடியட்டுமே
என் கையில் நீயா ஆட்டம் முடியட்டுமே
தீதும் நன்றும் தீராதோ
நல்லவன் என்று உன்னை மட்டும் நம்பும் போது
உள்ளுக்குள்ளே ஒருவன் சிரிக்கிறான்
அவனே ராட்சசன்
உண்மைக்கும் உனக்குமே
சின்ன இடைவெளியில்
குற்றம் சாயல் கொண்டுருக்கிறான்
இந்த ராட்சசன்
நல்லவன் என்று உன்னை மட்டும் நம்பும் போது
உள்ளுக்குள்ளே ஒருவன் சிரிக்கிறான்
அவனே ராட்சசன்
உண்மைக்கும் உனக்குமே
சின்ன இடைவெளியில்
குற்றம் சாயல் கொண்டுருக்கிறான்
இந்த ராட்சசன்