Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Hey Vasom Vodka
Thaman S
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
Hey வாசம் Mokka
பேச்சோ Vodka
My Hansika
Hey Aska Laska
பொண்ணே நீ என்
Hooka Hooka
Hey Mamboo Bamboo
Jimbo Rambo
You're my Simbu
Hey நீயும் நானும்
Rainbow வானில்
Lovely combo
புருவங்கள் ரெண்டில்
வளைந்திடும் bend'ல்
தொலைந்திட வேண்டும்
வேண்டுமே எனக்கு
விரல் என்னும் ஒன்றில்
Boy friend'ல்
விளையாட வேண்டுமே எனக்கு
கருவிழி வண்டில்
புது புது trend'ல்
Honey தேட வேண்டுமே எனக்கு
Petrol'ன் விலையாய்
சுனாமி அலையாய்
ஏறி போகுதே கிறுக்கு எனக்கு
Hey வாசம் Mokka
பேச்சோ Vodka
My Hansika
Hey Aska Laska
பொண்ணே நீ என்
Hooka Hooka
Hey Mamboo Bamboo
Jimbo Rambo
You're my Simbu
Hey நீயும் நானும்
Rainbow வானில்
Lovely combo
Wanna look into your eyes
You make me feel so nice
Every moment so surprise
கொஞ்சம் நெருப்பு கொஞ்சம் ice
Never feeling insecure
With you baby Oh Oh
Nobody Nobody
உன்ன தவிர Oh Oh Ohhh
Ohh Ohh Oohh Oohhh
You and me
You and me
நாம இருவரும் தான் ஜோடி
You and me
You and me
Always happy always free
நேரினில் உதித்தாய்
இன்று Foreign னில் குதித்தாய்
வெள்ளை மூங்கிலே ஒலித்தாய்
என்னை ஒற்றை Song கிலே கிழித்தாய்
உனக்கெனை Ensure செய்து
இதழ்களை Insure செய்தேன்
உனை உள்ளே Secure செய்ய
நெஞ்சம் எங்கும் Puncture பார்த்தேன்
அகம் எல்லாம் பூவின் முள்ளா
உன்னால் நான் பூத்தேனே
காலோடு செருப்பாய்
சாம்பாரில் பருப்பாய்
நானும் நீயும் தான் இருப்போமே
Hey வாசம் Mokka
பேச்சோ Vodka
My Hansika
Hey Aska Laska
பொண்ணே நீ என்
Hooka Hooka
Hey Mamboo Bamboo
Jimbo Rambo
You're my Simbu
Hey நீயும் நானும்
Rainbow வானில்
Lovely combo
புருவங்கள் ரெண்டில்
வளைந்திடும் Bend ல்
தொலைந்திட வேண்டும்
வேண்டுமே எனக்கு
விரல் என்னும் ஒன்றில்
Boy friend'ல்
விளையாட வேண்டுமே எனக்கு
கருவிழி வண்டில்
புது புது trend'ல்
Honey தேட வேண்டுமே எனக்கு
Petrol'ன் விலையாய்
சுனாமி அலையாய்
ஏறி போகுதே கிறுக்கு எனக்கு
Hey வாசம் Mokka
பேச்சோ Vodka
My Hansika
Hey Aska Laska
பொண்ணே நீ என்
Hooka Hooka
Hey Mamboo Bamboo
Jimbo Rambo
You're my Simbu
Hey நீயும் நானும்
Rainbow வானில்
Lovely combo