Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Maasilaa Unmai Kaathalae
A. M. Rajah, Bhanumathi Ramakrishna
Popularity · Low
+
Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
மாசிலா உண்மை காதலே
மாறுமோ செல்வம் வந்த போதிலே
மாசிலா உண்மை காதலே
மாறுமோ செல்வம் வந்த போதிலே
பேசும் வார்த்தை உண்மைதானா
பேதையை ஏய்க்க நீங்கள் போடும் வேசமா
பேசும் வார்த்தை உண்மைதானா
பேதையை ஏய்க்க நீங்கள் போடும் வேசமா
கண்ணிலே மிண்ணும் காதலே
கண்டுமா சந்தேகம் எந்தன் மீதீலே
நெஞ்சிலே நீங்கிடாத கொஞ்சம் இன்பமே
நிலைக்குமா இந்த எண்ணம் எந்த நாளுமே
நெஞ்சிலே நீங்கிடாத கொஞ்சம் இன்பமே
நிலைக்குமா இந்த எண்ணம் எந்த நாளுமே
பேசும் வார்த்தை உண்மைதானா
பேதையை ஏய்க்க நீங்கள் போடும் வேசமா
மாசீலா உண்மை காதலே
மாறுமா செல்வம் வந்த போதிலே
கண்ணிலே மிண்ணும் காதலே
கண்டுமா சந்தேகம் எந்தன் மீதீலே
உனது ரூபமே உள்ளம் தண்ணில் வாழுதே
இனிய சொல்லினால் எனது உள்ளம் மகிழுதே
உனது ரூபமே உள்ளம் தண்ணில் வாழுதே
இனிய சொல்லினால் எனது உள்ளம் மகிழுதே
அன்பினாலே ஒன்று சேர்ந்தோம்
இங்கு நாம் இன்ப வாழ்வின் எல்லை காணுவோம்
அன்பினாலே ஒன்று சேர்ந்தோம்
இங்கு நாம் இன்ப வாழ்வின் எல்லை காணுவோம்
மாசிலா உண்மை காதலே
மாறுமோ செல்வம் வந்த போதிலே
மாசிலா உண்மை காதலே
மாறுமோ செல்வம் வந்த போதிலே
மாறுமோ