Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Kanimaa
Song, Santhosh Narayanan
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
டும்மா, ஹே காட்டுமல்லி
ஹே ஹம்மா, ஹே கனகமல்லி
கும்மா, ஹே வாச்சமல்லி
ஹேய், ஹே-ஹேய் என் கனிமா
கனிமா
ஆச படவச்சான் ஆள விழவச்சானே
ஹே மாப்ள
போலாம் இரு மச்சான் ஆட வரவச்சானே
ஹே உன்னத்தான், ஹேய்
மயிலாட்டம் இருக்கா மலர்கூடை மாமனுக்கா
ஹே பாரா பூ வாரா கை சீரா என் வீரா
ஹே நெத்தியில நெலாவட்டம் வச்சவனோ சூராவட்டம்
ஒட்டுமொத்த தென்மாவட்டம் ஓசகட்டி வந்து நிக்கட்டும்
ஹே பங்கே
ஹே புட்றா-புட்றா
ஆத்தி சந்தனகட்ட ஆட்டம் பம்பரகட்ட
பாத்தா வெட்ச்சிடும் பட்டாசே
பாட்டா பல்லாட நம்ம ராஜா வெள்ளாட
Ringதான் நம்மோட ஹே-ஹே
ஹே trumpet'eh போட்றா
கும்மா
யம்மா
சும்மா
கனிமா
யாரடி உன் தோளிலே?, கண் போகுதே தாபதேரிலே
மண்வாழ்ந்திடும் கோடிபேரிலே ரெண்டு மாயமே
இன்றே கைகள்கோர்க்குதே காற்றோடுதான் போகபார்க்குதே
சொல்லாமலே அவ்வானையே காதலாக்குதே
பங்கே, கொஞ்சம் குத்து பங்கே
ஹே காட்டுமல்லி, டும்மா
ஹே கனகமல்லி, கும்மா
ஹே வாச்சமல்லி, சும்மா
ஹே வதனமல்லி
மயிலாட்டம் இருக்கா மலர்கூடை மாமனுக்கா
ஹே பாரா பூ வாரா கை சீரா என் மாறா
ஹே நெத்தியில நெலாவட்டம் வச்சவனோ சூராவட்டம்
ஒட்டுமொத்த தென்மாவட்டம் ஓசகட்டி வந்து நிக்கட்டும்
ஹே கனிமா
ஆத்தி சந்தனகட்ட ஆட்டம் பம்பரகட்ட
பாத்தா வெட்ச்சிடும் பட்டாசே
பாட்டா பல்லாட நம்ம ராஜா வெள்ளாட
Ringதான் நம்மோட ஹே-ஹே
ஹே trumpet'eh என்ன?
சே, சே, சே
சே, சே, சே-சே
சே, சே, சே-சே
சே, சே, சே-சே
ஒட்டுமொத்த தென்மாவட்டம்
கனிமா
என் கனிமா
ஏத்திவிடு டும்மா
மெரட்டவிடு கும்மா
மேலவிடு யம்மா
பெரட்டிவிடு கனிமா
வுடா-வுடா-வுடா-வுடா-வுடா-வுடா வுடாத