Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Pattu Poove
Mano,S. Janaki
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
பட்டுப் பூவே மெட்டுப்பாடு
கட்டி கலந்தாடி கவி பாட வா
பட்டுப் பூவே மெட்டுப் பாடு
கட்டி கலந்தாடி கவி பாட வா
மீண்டும் மீண்டும் வேண்டும்
அணைத் தாண்டி பார்க்கத் தூண்டும்
அன்புத் தேனே உன்னைத்தானே
சொந்தம் நானே சொந்தம் நானே
பட்டுப் பூவே மெட்டுப் பாடு
கட்டி கலந்தாடி கவி பாட வா
பட்டுப் பூவே
கைகளில் உன்னைத் தொடாமல் கண்கள் தூங்குமா
சந்தனத் தேனைத் தராமல் தாகம் நீங்குமா
காதலர் கைகள் படாமல் காதல் ஏதைய்யா
சித்திரப் பூவை உன்னோடு சேர்த்துக் கொள்ளய்யா
இதழ்களின் மேலே
இதழ்களினாலே
கலைகளைத் தீட்டு சுபகொடி ஏற்று
மன்னவனே என் மன்மதனே என்னைத் தொட்டு தொட்டு தழுவு
பட்டுப் பூவே மெட்டுப் பாடு
கட்டி கலந்தாடி கவி பாட வா
பட்டுப் பூவே
மன்மத பாணம் இப்போது
பாயும் நேரமே
நெஞ்சினில் நாணம் இப்போது
நீங்கும் காலமே
விண்ணுக்கு மேலே இல்லாத சொர்க்கம் தன்னையே
மண்ணுக்குள் இங்கே கண்டேனே
இன்ப வேளையே
மது மொழிக் கேட்டு மயங்குது நெஞ்சம்
மலர் மழைத் தூவி அணைக்குது மஞ்சம்
சின்னக் கிளி என் செல்லக் கிளி என்னைத் தொட்டு தொட்டு தழுவ
பட்டுப் பூவே மெட்டுப் பாடு
கட்டி கலந்தாடி கவி பாட வா
பட்டுப் பூவே மெட்டுப் பாடு
கட்டி கலந்தாடி கவி பாட வா
மீண்டும் மீண்டும் வேண்டும்
அணைத் தாண்டி பார்க்கத் தூண்டும்
அன்புத் தேனே உன்னைத்தானே
சொந்தம் நானே சொந்தம் நானே
பட்டுப் பூவே மெட்டுப் பாடு
கட்டி கலந்தாடி கவி பாட வா
பட்டுப் பூவே