Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Oththa Roova
Ilaiyaraaja, Kasthuri Raja, Arunmozhi and Devie Neithiyar
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
ஆண்: ஒத்த ரூவாயும் தாரேன்
ஒரு ஒனப்பத் தட்டும் தாரேன்
நீ ஒத்துக்கிட்டு வாடி
நாம ஓட பக்கம் போவோம்
பெண்: ஒத்த ரூவாயும் வேணா
உன் ஒனப்பத் தட்டும் வேணா
ஒத்துக்கிற மாட்டேன்
நீ ஒதுங்கி நில்லு மாமோய்
ஆண்: ஏய் பத்து ரூவாயும் தாரேன்
ஒரு பதிக்கஞ்சங்கிலி தாரேன்
பச்சக் கிளி வாடி
மெல்ல படப்பு பக்கம் போவோம்
பெண்: ஏய் பத்து ரூவாயும் வேணா
உன் பதிக்கஞ்சங்கிலி வேணா
பசப்பி நிக்கிற மாமா
என்ன உசுப்பி விட வேணா
ஆண்: ஏய் சொத்து பூரா தாரேன்
சாவிக் கொத்தும் கையில தாரேன்
பத்தர மணிக்கு மேலே
நீ வெத்தல காட்டுக்கு வாடி
பெண்: ஓன் சொத்து சொகம் வேணா
என் புத்தி கெட்ட மாமா
மஞ்சத் தாலி போதும்
ஓம் மடியில நான் வாரேன்