Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Yedho Ninaikiren
Na.Muthukumar
,
Manjari
,
Devan Ekambaram
Popularity · Moderate
+
🇱🇰 Tamil · Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
ஏதோ நினைக்கிறேன்
அதை ஏனோ மறைக்கிறேன்
ஏதோ நினைக்கிறேன்
அதை ஏனோ மறைக்கிறேன்
ஏதோ நினைக்கிறேன்
அதை ஏனோ மறைக்கிறேன்
ஏதோ நினைக்கிறேன்
அதை ஏனோ மறைக்கிறேன்
பேசிடத்தான் வந்தேன்
மொழி வரவில்லை
மௌனமாய்த் திரும்ப
மனம் வரவில்லை
அடடா அடடா காதல்
அழகிய தொல்லை
உன்கிட்ட ஒன்ணு சொல்லணும்
ஒண்ணோட ஒண்ணாயிருக்கணும்
உன்கிட்ட ஒன்ணு சொல்லணும்
ஒண்ணோட ஒண்ணாயிருக்கணும்
ஏதோ நினைக்கிறேன்
அதை ஏனோ மறைக்கிறேன்
ஏதோ நினைக்கிறேன்
அதை ஏனோ மறைக்கிறேன்
ஊரைச் சுற்றிப்பார்த்தாலும்
உன்னைச் சுற்றிப்பார்க்கிறேனே
அன்பே என்னன்பே
யாரைப்பற்றிக்கேட்டாலும்
உன்னைப்பற்றிச் சொல்கிறேனே
அன்பே என்னன்பே
உலகமெல்லாம் அழகாக
உன்னாலே தெரிகிறதே
துடிக்கிற இதயத்தின்
ஓசைகள் நீயே
இது என்ன நான்தானா
ஏனிந்த மாற்றம்
இன்றென்ன திருநாளா
நெஞ்சில் கொண்டாட்டம்
அடடா அடடா காதல்
அழகிய தொல்லை
உன்கிட்ட ஒன்ணு சொல்லணும்
ஒண்ணோட ஒண்ணாயிருக்கணும்
ஏதோ நினைக்கிறேன்
அதை ஏனோ மறைக்கிறேன்
ஏதோ நினைக்கிறேன்
அதை ஏனோ மறைக்கிறேன்
கண்ணாடிக்குப் பொட்டு வைத்தேன்
உன் நினைவை ஒட்டிக்கொண்டேன்
காதல் இதுதானா?
கண்மூடீயும் உன்னைக் கண்டேன்
கள்ளத்தனம் கற்றுக்கொண்டேன்
காதல் இதுதானா?
அக்கம் பக்கம் யாருமில்லை
அப்போதும் நான் சொல்லவில்லை
தனிமையில் இருந்தாலும்
மனதுக்குள் சொன்னேன்
நெருக்கமாக நிற்க
துணிச்சலும் இல்லை
விட்டு விலகி நடக்க
மனம் வரவில்லை
அடடா அடடா காதல்
அழகிய தொல்லை
உன்கிட்ட ஒன்ணு சொல்லணும்
ஒண்ணோட ஒண்ணாயிருக்கணும்
ஏதோ நினைக்கிறேன்
அதை ஏனோ மறைக்கிறேன்
ஏதோ நினைக்கிறேன்
அதை ஏனோ மறைக்கிறேன்
பேசிடத்தான் வந்தேன்
மொழி வரவில்லை
மௌனமாய்த் திரும்ப
மனம் வரவில்லை
அடடா அடடா காதல்
அழகிய தொல்லை
உன்கிட்ட ஒன்ணு சொல்லணும்
ஒண்ணோட ஒண்ணாயிருக்கணும்