Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Pattucha
Mani Sharma
Popularity · Moderate
+
🇱🇰 Tamil · Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
பட்டுச்சா பட்டுச்சா என்னோட பார்வை
விட்டுச்சா விட்டுச்சா வெக்கம் விட்டுச்சா
தொட்டுச்சா தொட்டுச்சா என்னோட மூச்சு
கெட்டுச்சா கெட்டுச்சா தூக்கம் கெட்டுச்சா
பட்டுச்சா பட்டுச்சா என்னோட பார்வை
விட்டுச்சா விட்டுச்சா வெக்கம் விட்டுச்சா
தொட்டுச்சா தொட்டுச்சா என்னோட மூச்சு
கெட்டுச்சா கெட்டுச்சா தூக்கம் கெட்டுச்சா
என்னை பார்த்ததும் உந்தன் நெஞ்சினில் காதலின் மழை கொட்டுச்சா
உந்தன் நெஞ்சினில் எந்தன் ஞாபகம் ஆசையில் உன்னை தட்டிச்சா
ஒட்டிச்சா ஒட்டிச்சா ஒட்டிச்சா என் முத்தங்கள் கன்னத்தில் ஒட்டிச்சா
முட்டிச்சா முட்டிச்சா நான் தொட்டதும் மன்மத அம்புகள் முட்டிச்சா
பட்டுச்சா பட்டுச்சா என்னோட பார்வை
விட்டுச்சா விட்டுச்சா வெக்கம் விட்டுச்சா
தொட்டுச்சா தொட்டுச்சா என்னோட மூச்சு
கெட்டுச்சா கெட்டுச்சா தூக்கம் கெட்டுச்சா
முன்னாடி ஆசைகள் இருக்கு
பின்னாடி ஓடுவதெதற்கு
கை நீட்டி கேட்கிறேன் எதுக்கு
நீ கை மாறு செய்யடி எனக்கு
போயேன் டா பொல்லாதவா
போலி வேஷம் போடாம வா
வானவில் வேர்வையிலே
சாயம் போக வைக்காதே டா
வெள்ளி பானையில் கூழாங்கல்லை போல் நீ என்னை குலுக்காதே
கையும் காலையும் கட்டி போட்டு தான் நீ என்னை உலுக்காதே
கிள்ளவா அல்லவா மெல்லவா நான் செல்லமே செல்லமே செல்லமே
புள்ளி மான் புள்ளி மான் தான் சிங்கத்திடம் சிக்குமா சிக்குமா சிக்குமா
பட்டுச்சா பட்டுச்சா என்னோட பார்வை
விட்டுச்சா விட்டுச்சா வெக்கம் விட்டுச்சா
தொட்டுச்சா தொட்டுச்சா என்னோட மூச்சு
கெட்டுச்சா கெட்டுச்சா தூக்கம் கெட்டுச்சா
ஹோஹோ ஹோஹோ ஹோஹோ
ஹோஹோ ஹோஹோ ஹோஹோ
கண்ணாடி ஓவியம் இவளோ
கண் கூச வைக்கிற நிலவோ
தண்ணீரின் தாமரை இவளோ
என் தாகத்தை போக்கிட வருவாய்
மேனியோ மை போலவே
மின்னல் போல கண் பார்வையோ
மீசையோ தீ குச்சியோ
தேகம் எங்கும் தீ மூட்டுவாய்
உன்னை தீண்டினால் எல்லை தாண்டினால் தேகமே புதுசாகும்
என்னை தந்து நான் உன்னை வாங்கினால் மோகமே முழுசாகும்
முப்பது நாட்களும் வெண்ணிலா நீ பக்கத்தில் வந்ததும் தேன் நிலா
முப்பது நாட்களும் நீ சூரியன் வெண்ணிலா வெப்பத்தை தாங்குமா