Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
otha sollaala
Ekadasi, G.V. Prakash Kumar, Velmurugan
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
ஹே, ஒத்த சொல்லால என் உசுரெடுத்து வச்சிக்கிட்டா
ரெட்ட கண்ணால என்ன தின்னாடா
பச்ச தண்ணி போல் அட சொம்புக்குள்ள ஊத்திவச்சு
நித்தம் குடிச்சு என்ன கொண்ணாடா
ஏ பொட்ட காட்டுல, ஆலங்கட்டி மழ பேஞ்சு
ஆறொன்னு ஓடுறத பாரு
அட பட்டாம்பூச்சிதான் என் சட்டையில ஒட்டிகிச்சு
பட்டாசு போல நா வெடிச்சேன்
முட்ட கண்ணால என் மூச்செடுத்து போனவதான்
தொட்ட பின்னால ஏதோ ஆனேன்டா
என் powder டப்பா தீர்ந்து போனதே
அந்த கண்ணாடியும் கடுப்பு ஆனதே
நான் குப்புறக்கா படுத்து கெடந்தேன்
என்ன குதுர மேல ஏத்திவிட்டாயே
ஒன்னும் சொல்லாம உசுர தொட்டாயே
மனச இனிக்க வெச்ச, சீனி மிட்டாயே
ஹே, ஒத்த சொல்லால என் உசுரெடுத்து வச்சிக்கிட்டா
ரெட்ட கண்ணால என்ன தின்னாடா
பச்ச தண்ணி போல் அட சொம்புக்குள்ள ஊத்திவச்சு
நித்தம் குடிச்சு என்ன கொண்ணாடா
ஏ கட்டவண்டி கட்டி வந்துதான்
அவ கண்ணழக பார்த்து போங்கடா
அட கட்டுச்சோறு கட்டி வந்துதான்
அவ கழுத்தழக பாத்து போங்கடா
கத்தாழ பழச்செவப்பு, முத்தாத இளஞ்சிரிப்பு
வத்தாத அவ இடுப்பு, நான் கிறுக்கானேன்
ஹே, ஒத்த சொல்லால என் உசுரெடுத்து வச்சிக்கிட்டா
ரெட்ட கண்ணால என்ன தின்னாடா
பச்ச தண்ணி போல் அட சொம்புக்குள்ள ஊத்திவச்சு
நித்தம் குடிச்சு என்ன கொண்ணாடா
அட ration card-ல் பேர ஏத்துவேன்
ஒரு நாள்குறிச்சு தட்டு மாத்துவேன்
ஹே ஊருக்கெல்லாம் சேதி சொல்லுவேன்
அவ காதில் மட்டும் மீதி சொல்லுவேன்
பொண்ணு கருப்பட்டி, கண்ணு தீப்பெட்டி
மென்னு திண்ணாளே என்ன ஒருவாட்டி
ஹே, ஒத்த சொல்லால என் உசுரெடுத்து வச்சிக்கிட்டா
ரெட்ட கண்ணால என்ன தின்னாடா
பச்ச தண்ணி போல் அட சொம்புக்குள்ள ஊத்திவச்சு
நித்தம் குடிச்சு என்ன கொண்ணாடா
அட பொட்ட காட்டுல ஆலங்கட்டி மழ பேஞ்சு
ஆறொன்னு ஓடுறத பாரு
அட பட்டாம்பூச்சிதான் என் சட்டையில ஒட்டிகிச்சு
பட்டாசு போல நா வெடிச்சேன்
முட்ட கண்ணால என் மூச்செடுத்து போனவதான்
தொட்ட பின்னால ஏதோ ஆனேன்டா