Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Machaan Peru Madhurey
Shankar Mahadevan
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
மச்சான் பேரு மதுர
நீ நின்னு பாரு எதுர
மச்சான் பேரு மதுர
நீ நின்னு பாரு எதுர
நான் ரெக்க கட்டி பறந்து வரும் ரெண்டு காலு குதுர
மச்சான் பேரு மதுர
நீ நின்னு பாரு எதுர
நான் ரெக்க கட்டி பறந்து வரும் ரெண்டு காலு குதுர
பறையடிச்சா பாட்டு வரும், ஒரையடிச்சா ஆட்டம் வரும்
கட்டி வெல்லம் உன்ன பார்த்தா கட்டெறும்பு கூட வருமே ஓ, ஓ
மச்சான் பேரு மதுர
நீ நின்னு பாரு எதுர
தளபதி
தளபதி
உருமி-உருமி மேளம், இவ ஒரச-ஒரச தாளம்
கூந்தல் முதல் பாதம் வரை இவ கோடி ரூபா ஏலம்
உடுக்க-உடுக்க இடுப்பே இது எந்த நாட்டு நடப்பே
தத்தளிக்கும் பேரழகு தக்காளி பழ செவப்பே
ஹெய் இட்டு கட்டி பாடுவேன், வூடு கட்டி ஆடுவேன்
பட்டி தொட்டி சேர்ந்து வந்தா பானா கத்தி வீசுவேன்
நாளு நல்ல நாளுடா நடப்பதெல்லாம் தூளுடா
நூறு கோடி ஆளுகிட்ட என்ன பத்தி கேளுடா
அழகான முகமே hello-hello சுகமே
சுட்டு விரல் தொட்டு புட்டா தீப்பிடிக்கிது நகமே
மச்சான் பேரு மதுர
நீ நின்னு பாரு எதுர
நான் ரெக்க கட்டி பறந்து வரும் ரெண்டு காலு குதுர
நெருப்பு-நெருப்புகோழி, இவ நெருங்கி வந்த தோழி
வேர்வையிலே தீயனைக்கும் வித்தய கத்துக்கோடி
அருவி-அருவி பாய்ச்சல் நான் உனக்குள் ஆடும் நீச்சல்
அல போல நான் விளையாடினா அடங்காதோ உந்தன் காய்ச்சல்
படபடக்கும் சிட்டுடா, பனாரசு பட்டுடா
தங்கத்தாலே செஞ்சு வச்ச தஞ்சாவூரு பட்டுடா
ஒத்தயாக ஓடவா, ஓடி விளயாடவா
பத்து விரல் காத்திருக்கு பந்தல் ஒன்னு போடவா
அழகான திருடி எனக்குள்ள இருடி
கொஞ்சி-கொஞ்சி பேசிக்கலாம் கொஞ்ச நேரம் பொறுடி
மச்சான் பேரு மதுர
நீ நின்னு பாரு எதுர
ரெக்க கட்டி பறந்து வரும் ரெண்டு காலு குதர
பறையடிச்சா பாட்டு வரும், ஒரையடிச்சா ஆட்டம் வரும்
கட்டி வெல்லம் உன்ன பார்த்தா கட்டெறும்பு கூட வருமே