Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Run for Money Dude
Sudharshan M. Kumar & Velmurugan
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
தேடு, ஓடு, car'ah தேடு
தேடு, ஓடு, car'ah தேடு
தேடு ஓடு, ஓடு தேடு, தேடு ஓடு, ஓடு car'ah தேடு, தேடு
தேடு, தேடு ஓடு, ஓடு car'ah தேடி நீயும் ஓடு
அடிச்சி புடிச்சு ஓடி வந்தா pulse'u rate'u எகிறும் பாரு
சோறு, சோறு பழைய சோறு
தாறு மாறு தேங்கா சோறு
Wheel'u எங்கடா?
(போதும்டா ஓட்டுனது ரீல் அறுந்து போச்சு)
தேடு, தேடு ஓடு, ஓடு car'ah தேடி நீயும் ஓடு
அடிச்சி புடிச்சு ஓடி வந்தா pulse'u rate'u எகிறும் பாரு
சோறு, சோறு பழைய சோறு
தாறு மாறு தேங்கா சோறு
Wheel'u எங்கடா?, அட கழண்டு போச்சுடா
ஜில்லாக்கும் செம்ம கட்ட ஒடஞ்சுதடா காக்கா முட்டை
நாலு பேரும் சுத்த, சுத்த 420 gang'uகுள்ள
Unwanted war'u start'u bus horn கூட சேர்த்து
Lot of disturbance'u Barbie girl lockout'u
Oh, my boy, where are you?
Come and see, bad boys'u back now
சேட்டு கிட்ட மாட்டிக்கினா ட்ராயரா தான்
ச்சீ வாய மூடு
Run for money dude, run for money dude
நல்ல இஸ்துபுடி, car'ah அமுக்கி புடி, கைய சேத்து புடி
Run for money dude
ஒரு மொட்ட பையன், ஒரு சொட்ட பையன், போ போ போ பொறுக்கி பையன்
Run for money dude
ஒரு அட்டு piece'u, ஒரு மொக்க piece'u எல்லாம் வெத்து சோறு
Oh, my boy, where are you?
Come and see, உனக்கு இப்ப பவ் பவ்
சேட்டு கிட்ட மாட்டிக்கினா ட்ராயரா தான்
தேடு, தேடு ஓடு, ஓடு car'ah தேடி நீயும் ஓடு
அடிச்சி புடிச்சு ஓடி வந்தா pulse'u rate'u எகிறும் பாரு
சோறு, சோறு பழைய சோறு
தாறு மாறு தக்காளி சோறு
Wheel'u எங்கடா?, அட கழண்டு போச்சுடா
Run for money dude
நேரா முட்டு சந்து போனா dead'u end'u பாரு நீயும் நின்னு
Run for money dude
ஒரு மொட்ட பையன், ஒரு சொட்ட பையன், போ போ போ பொறுக்கி பையன்
Run for money dude
ஒரு அட்டு piece'u, ஒரு மொக்க piece'u எல்லாம் வெத்து சோறு
Run for money dude
நல்ல இஸ்துபுடி, car'ah அமுக்கி புடி, கைய சேத்து புடி
வாழ்க்க நமக்கு வேல தருதே
தீயா ஒழைச்சா காசு வருமே
Run for money dude