Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Sindhanai Sei (From "Sindhanai Sei")
Krishnamurthy, SS Thaman
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
சிந்தனை செய் மனமே ந ந ந நா
சிந்தனை செய் மனமே
சிந்தனை செய் மனமே ந ந ந நா
சிந்தனை செய் மனமே
சிந்தனை செய் மனமே
சிந்திக்காமல் தினமே
உன் துணை யார் முகமே
ஆ உனையே கேள் தினமே
சிந்தனை செய் மனமே
சிந்திக்காமல் தினமே
உன் துணை யார் முகமே
ஆ உனையே கேள் தினமே
மொத்தத் தேவை பணமே ஒ ஒ
முத்தப்பார்வை நிஜமே எங்கும் மாயம் தினமே ஒ ஒ
Hey snapping up a yeah
இந்தக் கூடை உலகம்
இதில் நூறு கலகம்
உனக்குள் ஏன் நரகம்
ஓஓஒஹ்
ஒரு நிமிஷம் நில்
முதல் தவறு முதல் தவறு உறுத்தும் உறுத்தும் ஒ ஒ
கொஞ்சம் கொஞ்சமாய் பழகும் பழகும்
இன்னும் அதுதான் இன்னும் அதுதான் இனிக்கும் இனிக்கும் ஒ ஒ
உள்ள எதுவோ உள்ள எதுவோ துடிக்கும்
சிந்தனை செய்
சிந்தனை செய்
சிந்தனை செய்
சிந்தனை செய்
சிந்தனை செய்
(சிந்தனை செய் மனமே
செய்தால் தீவினை அகன்றிடுமே
சிவகாமி மகனை ஷண்முகனை
சிந்தனை செய் மனமே ஏஹ் ஏஹ்...)
இல்ல ஹே இழப்பி இல்ல ஹே வோ லஹி
இல்ல ஹே இழப்பி
So do your சிந்தனை bro
ஒஹ் ஒஹ்
ஒஹ் ஒஹ்
சிந்தனை செய்
சிந்தனை செய் மனமே
சின்னச் சின்னதாய் சுகமே
கொஞ்ச கொஞ்சமாய் வருமே
ஆஹ் உன்னைத்தான் உதைத்திடுமே
சிந்தனை செய் மனமே
சின்னச் சின்னதாய் சுகமே
கொஞ்ச கொஞ்சமாய் வருமே
ஆஹ் உன்னைத்தான் உதைத்திடுமே
நூறு பார்வை வருமே ஒ இரசப்பார்வை தருவேன்
இன்பத்தேடல் தினமே ஒ ஒ
எதைத் தேடிப் பயணம்
தடுமாறும் கவனம்
இடம் மாறும் இதயம்
ஓஓஒஹ்
இது சரியா சொல்
சிந்தனை செய்
சிந்தனை செய் மனமே மனமே ஒ ஒ
சிந்திக்காமல் சிந்திக்காமல் தினமே தினமே
உன் துணை யார் உன் துணை யார் முகமே முகமே
ஒ ஒ உனையே கேள் உனையே கேள் தினமே