Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Thoovum Mazhai
Yashomati
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
தூவும் மழையில போகுற
ஓடும் நதியில தேடுற
வாடும் பொழுதுல வசப்படும் நினைப்புல
ஒண்குரல் கேக்கவே ஏங்குற
மடியில முடி நீவுற
கனவுல எட்டி பாக்குற
தேயும் மனசுல தேனா பொறந்தவ
உசுருள ஓரஞ்சே தான் தாக்குற
என் வழி நீயடா
உன் தடம் நானடா
என் விழி பாரடா
உன் முகம் நூரடா
ஓர் பிறையில் நீ அருகில் நிற்கும் நேரமடா
நெஞ்சம் ஏனோ பதறுதே
பதில்கள் பேச திணறுதே
யூகங்கள் யாவும் கடந்துமே
நம் நினைவுகள் தைக்குதே
நெஞ்சம் ஏனோ பதறுதே
பதில்கள் பேச திணறுதே
யூகங்கள் யாவும் கடந்துமே
நம் நினைவுகள் தைக்குதே
தூவும் மழையில போகுற
ஓடும் நதியில தேடுற
வாடும் பொழுதுல வசப்படும் நினைப்புல
ஒண்குரல் கேக்கவே ஏங்குற
கண்களிலே காதலெனும் மாயை தோன்றுதே
கணம் கூட நீ பிரிந்தாலே கண்கள் நீரிலே
எனை தீண்டும் உன் சுவாசம் ஒன்று உருவம் காணுதே
நீ பேசும் மௌனங்களில் மொழிகள் தோற்குதே
என் ஜீவன் ஆகிறாய் இன்பம் நீலவே
ஏனோ நெஞ்சில் மறைகிறாய் நாட்கள் போனதே
நீ தழுவ நான் நழுவ கனவுகள் கலைந்திடுதே
நெஞ்சம் ஏனோ பதறுதே
பதில்கள் பேச திணறுதே
யூகங்கள் யாவும் கடந்துமே
நம் நினைவுகள் தைக்குதே
நெஞ்சம் ஏனோ பதறுதே
பதில்கள் பேச திணறுதே
யூகங்கள் யாவும் கடந்துமே
நம் நினைவுகள் தைக்குதே
தூவும் மழையில போகுற
ஓடும் நதியில தேடுற
வாடும் பொழுதுல வசப்படும் நினைப்புல
ஒண்குரல் கேக்கவே ஏங்குற
மடியில முடி நீவுற