Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Ada Puthiyathu
Malayasia Vasudevan
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
தந்தானே தந்தானே தானத்தந்தத் தந்தானே
தானா தானத்தந்தித் தானா
தந்தானே தந்தானே தானத்தந்தத் தந்தானே
தானா தானத்தந்தித் தானா
அட புதியது பிறந்தது பழையது ஒதுங்குது
ஹர ஹர சிவ சிவ பழைய பரமசிவமே
அட பைத்தியம் தெளிந்தது வைத்தியம் பளிச்சது
ஹர ஹர சிவ சிவ பழைய பரமசிவமே
ஒண்ணாச்சி பாரு இதுவரை ரெண்டான ஊரு
அண்ணாச்சி மூளை முடிச்சது பொன்னான வேல
அட வீராப்பும் பொல்லாப்பும் பொய்யா போச்சு அம்மம்மா
அட புதியது பிறந்தது பழையது ஒதுங்குது
ஹர ஹர சிவ சிவ பழைய பரமசிவமே
அட பைத்தியம் தெளிந்தது வைத்தியம் பளிச்சது
ஹர ஹர சிவ சிவ பழைய பரமசிவமே ஏய்
கூடாம நம்மத்தான் கூறு கட்டி
சிலர் கோளாறு செஞ்சாங்க வேலி கட்டி
ஆத்தாடி அண்ணந்தான் தோளுதட்டி
அத சாய்ச்சாரு மண்ணுல வாளில் வெட்டி
உள்ளத் துணிவு உள்ளவரு ஊருக்குதவும் நம்மவரு
பாத்தியத்தார் கொட்டுத்தான்
(கொட்டுத்தான் கொட்டுத்தான்)
ஓசையெல்லாம் எட்டட்டும்
(திக்கெட்டும் எட்டட்டும்)
அடி அம்மாடி எல்லோரும் ஆட்டம் போடும் நாள்தானோ
அட புதியது பிறந்தது பழையது ஒதுங்குது
ஹர ஹர சிவ சிவ பழைய பரமசிவமே
அட பைத்தியம் தெளிந்தது வைத்தியம் பளிச்சது
ஹர ஹர சிவ சிவ பழைய பரமசிவமே
ஒண்ணாச்சி பாரு இதுவரை ரெண்டான ஊரு
அண்ணாச்சி மூளை முடிச்சது பொன்னான வேலை
அட வீராப்பும் பொல்லாப்பும் பொய்யா போச்சு அம்மம்மா
அட புதியது பிறந்தது பழையது ஒதுங்குது
ஹர ஹர சிவ சிவ பழைய பரமசிவமே
அட பைத்தியம் தெளிந்தது வைத்தியம் பளிச்சது
ஹர ஹர சிவ சிவ பழைய பரமசிவமே
அற்புதமா (அதிசயமா) பூத்திருக்கு
முத்து நக (ரத்தினமா) கெடச்சிருக்கு
நிச்சயமா (நம் பெருமை) காத்திருக்கும்
பத்திரமா (சக்தியவ) துணையிருப்பா
மூவேந்தர் பேர் இட்ட சீமையடி
நம்ம முப்பாட்டன் ஏர் விட்ட பூமியடி
வெள்ளாடு சிங்கத்தை சாடுமடி
இந்த வீரம் நம் மண்ணுக்கு சாட்ச்சியடி
மண்ணின் பெருமை காத்திடணும்
அண்ணன் மொழியை கேட்டிடணும்
ஓர் இனத்து மக்கள் தான் (நாமெல்லாம் கண்ணம்மா)
ஓர் வயித்து பிள்ளைதான் (எல்லோரும் பொன்னம்மா)
அடி அம்மாடி தெம்மாங்கு பாட்டு பாடும் நாள்தானோ
புதியது பிறந்தது பழையது ஒதுங்குது
ஹர ஹர சிவ சிவ பழைய பரமசிவமே
அட பைத்தியம் தெளிந்தது வைத்தியம் பளிச்சது
ஹர ஹர சிவ சிவ பழைய பரமசிவமே
ஒண்ணாச்சி பாரு இதுவரை ரெண்டான ஊரு ஹைய்
அண்ணாச்சி மூளை முடிச்சது பொன்னான வேலை
அட வீராப்பும் பொல்லாப்பும் பொய்யா போச்சு அம்மம்மா
அட புதியது பிறந்தது பழையது ஒதுங்குது
ஹர ஹர சிவ சிவ பழைய பரமசிவமே
அட பைத்தியம் தெளிந்தது வைத்தியம் பளிச்சது
ஹர ஹர சிவ சிவ பழைய பரமசிவமே ஏய்...