Skip to content

Idigo Peddapuram

A.R. Rahman, S.P. Balasubrahmanyam, P. Sunanda, Vandemataram Srinivas
Popularity · Low

YouTube

Searching YouTube...

Lyrics

எதுக்கு பொண்டாட்டி என்ன சுத்தி வப்பாட்டி எக்கச்சக்க மாரி போச்சே கணக்கு பள்ளிக்கூட போகையில பல்ல பட்டி ஓடையில கொக்குமக்க ஆகி போச்சு எனக்கு இத குத்தமினு சொன்னா அவன் கிறுக்கு எதுக்கு பொண்டாட்டி என்ன சுத்தி வப்பாட்டி எக்கச்சக்க மாரி போச்சே கணக்கு பள்ளிக்கூட போகையில பல்ல பட்டி ஓடையில கொக்குமக்க ஆகி போச்சு எனக்கு இத குத்தமினு சொன்னா அவன் கிறுக்கு ஐயம் பொண்ணு கம்மாயில அயிர மீனு புடிக்கையில கெண்டு தல கெண்டு என்ன புடிச்சி மஞ்சு தண்ணி கெடைக்கையிலமாராப்பு தான் ஒதுக்கையில மல்லியப் பூ வாங்கி என்ன புடிச்ச ஹை ஒத்தை அடி பாதையில ஒத்தையில போகயில சுத்தி வந்து என் கொசுவம் முடிச்ச கருசப்பட்டு மந்தையில கரகாட்டம் ஆடையில காரக் கத்து கன்று என்ன புடிச்சா ஹே தொட்டு தொட்டு தோள் புடிக்க தூக்கம் வந்தா கால் அமுக்க நித்தம் ஒரு பொண்ணு வேணும் எனக்கு வாரத்துக்கு ஏழு நாளு மன்னார் குல நாளு பேரு மூணு பேரு கொரையுதடி கணக்கு எதுக்கு பொண்டாட்டி என்ன சுத்தி வப்பாட்டி எக்கச்சக்க மாரி போச்சே கணக்கு பள்ளிக்கூட போகையில பல்ல பட்டி ஓடையில கொக்குமக்க ஆகி போச்சு எனக்கு கண்ணுக்காட்டு தேன் ருசியா கன்னி பொண்ணு வாய் ருசியா பந்தையத்த கெட்டு மச்சான் தோக்கட்டும் வெள்ளரி பூ அழகா வெடல புள்ள தோள் அழகா விவகாரம் பேசி முடி வெளுப்போம் பசு மாட்டு நெய் ருசியா பந்தி மாட்டு நீ ருசியா வாய் போட்டு பேசி பேசி முடிப்போம் சுண்டக்கானி பால் இனிப்பா சுண்டுவிரல் நா இனிப்பா சூடத்த அணாச்சி முடி வேடுப்போம் வயித்துல புள்ள இல்ல வாழ்க்கையில தொள்ளை இல்லை வாழ்க்கையில இன்பம் கண்டு ஜெய்ப்போம் சக்காலத்தி சண்ட இல்ல தாலி கட்டும் வம்பு இல்லே இப்படியே எல்லா நாளும் இருப்போம் எதுக்கு பொண்டாட்டி என்ன சுத்தி வப்பாட்டி எக்கச்சக்க மாரி போச்சே கணக்கு பள்ளிக்கூட போகையில பல்ல பட்டி ஓடையில கொக்குமக்க ஆகி போச்சு எனக்கு இத குத்தமினு சொன்னா அவன் கிறுக்கு எதுக்கு பொண்டாட்டி என்ன சுத்தி வப்பாட்டி எக்கச்சக்க மாரி போச்சே கணக்கு பள்ளிக்கூட போகையில பல்ல பட்டி ஓடையில கொக்குமக்க ஆகி போச்சு எனக்கு இத குத்தமினு சொன்னா அவன் கிறுக்கு