Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Purushantha Evan Purushantha
P. Susheela
,
Malaysia Vasudevan
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
புருசன் தான் இவன் புருசன் தான்
புருசன் தான் இவன் புருசன் தான்
இவன் பேரு ரங்கா என்னுடைய பங்கா
ஒட்டிக்கிட்டான்யா கைய கட்டிக்கிட்டான்யா
இவன் பேரு ரங்கா என்னுடைய பங்கா
ஒட்டிக்கிட்டான்யா கைய கட்டிக்கிட்டான்யா
பங்குனி மாசம் கல்யாணம் பல்லாக்கில ஊர்கோலம்
பங்குனி மாசம் கல்யாணம் பல்லாக்கில ஊர்கோலம்
பொண்டாட்டி இவ பொண்டாட்டி
பொண்டாட்டி இவ பொண்டாட்டி
இவ பேரு கங்கா என்னுடைய பங்கா
ஒட்டிக்கிட்டாம்மா கைய கட்டிக்கிட்டாம்மா
இவ பேரு கங்கா என்னுடைய பங்கா
ஒட்டிக்கிட்டாம்மா கைய கட்டிக்கிட்டாம்மா
பங்குனி மாசம் கல்யாணம் பல்லாக்குல ஊர்கோலம்
பங்குனி மாசம் கல்யாணம் பல்லாக்குல ஊர்கோலம்
புருசன் தான்
இவ பொண்டாட்டி
பொண்டாட்டி
இவன் புருசன் தான்
என் காவலுக்கு இளம் சிங்கம் இருக்கு
கண் வலை வீசி புடிச்சேனய்யா
கொஞ்சி விளையாட துடிச்சேனய்யா ஹா
என் காவலுக்கு இளம் சிங்கம் இருக்கு
கண் வலை வீசி புடிச்சேனய்யா
கொஞ்சி விளையாட துடிச்சேனய்யா ஹா
என்னை கொஞ்சம் பார்த்தது பொண்ணு
அல்லிப் பூவாய் பூத்தது கண்ணு
என்னை கொஞ்சம் பார்த்தது பொண்ணு
அல்லிப் பூவாய் பூத்தது கண்ணு
அடிக்கடி சிரிக்குது உதட்டையும் கடிக்குது ஏன்
புருசன் தான் இவன் புருசன் தான்
இவ பேரு கங்கா என்னுடைய பங்கா
ஒட்டிக்கிட்டாம்மா கைய கட்டிக்கிட்டாம்மா
பங்குனி மாசம் கல்யாணம் பல்லாக்கில ஊர்கோலம்
பங்குனி மாசம் கல்யாணம் பல்லாக்கில ஊர்கோலம்
பொண்டாட்டி இவன் புருசன் தான்
எட்டிப்போனா கட்டிப்பா செல்லக்குட்டி
தொட்டுப்பாத்தால் தித்திப்பா வெல்லக்கட்டி
எட்டிப்போனா கட்டிப்பா செல்லக்குட்டி
தொட்டுப்பாத்தால் தித்திப்பா வெல்லக்கட்டி
அடி போக்கிரி உனை பார்க்கையில் ஒரு லாகிரி
அடி போக்கிரி உனை பார்க்கையில் ஒரு லாகிரி
கிள்ளக்கிள்ள துள்ளுது தேகம்
சொல்ல சொல்ல கொல்லுது மோகம்
கிள்ளக்கிள்ள துள்ளுது தேகம்
சொல்ல சொல்ல கொல்லுது மோகம்
இளவட்டு விழி பட்டு பனி மொட்டு வெடிக்குது வா
பொண்டாட்டி இவ பொண்டாட்டி
இவன் பேரு ரங்கா என்னுடைய பங்கா
ஒட்டிக்கிட்டான்யா கைய கட்டிக்கிட்டான்யா தனனனனன
பங்குனி மாசம் கல்யாணம் பல்லாக்கில ஊர்கோலம்
பங்குனி மாசம் கல்யாணம் பல்லாக்கில ஊர்கோலம்
பொண்டாட்டி
இவன் புருசன் தான்
புருசன் தான்
இவ பொண்டாட்டி