Skip to content

Uchimalai Kaathavaraayan

Popularity · Low

YouTube

Searching YouTube...

Lyrics

[Verse 1] பின்னால வந்த எவனும் விளங்காது இல்ல இதயத்தில் இடம் இருங்கு வாடிய உள்ளே பயப்பட வேணாம் அடி வாடகை இல்ல உள்ள வந்து டேரா போடு மெல்ல மெல்ல [Pre-Chorus] நீ தான் எனக்கு வேணும் உன் சிரிப்பு சோம பானம் நீ தான் எனக்கு வேணும் அதை முடிவு பண்ணிட்டேன் நானும் [Chorus] உச்சி மலை காதவரா என் காவலுக்கு கட்டுப்பட்டு ஊருக்குள்ள செத்து வச்ச செட்டப் எல்லாம் விட்டு போட்டு ஆசையைத்தான் அடக்கி வச்சேன் ஆறலை மனசு ஆணவத்துல ஆடாது அடி அறுந்திடும் கொலுசு ஆசையைத்தான் அடக்கி வச்சேன் ஆறலை மனசு ஆணவத்துல ஆடாது அடி அறுந்திடும் கொலுசு [Post-Chorus] தொன் தத்தகிட்ட திலாக்கா தடிக்கு விழுந்த மலாக்கா தொன் தத்தகிட்ட திலாக்கா தடிக்கு விழுந்த மலாக்கா தொன் தத்தகிட்ட திலாக்கா தடிக்கு விழுந்த மலாக்கா தொன் தத்தகிட்ட திலாக்கா தடிக்கு விழுந்த மலாக்கா [Verse 2] தங்கம் பெத்த சிரிக்கும் அவன் முகம் நிறைய சிரிக்கிறாளே அத்தை மையம் பார்க்கையிலே தரை மேல பறக்கிறாளே என்னியும் நானும் ஒன்னா சேர்ந்து ஹனிமூனுக்கு போகலாம் கண்டுக்காம போறியடி என்ன சிம்ரன் இதெல்லாம் [Pre-Chorus] நீ தான் எனக்கு வேணும் உன் சிரிப்பு சோம பானம் நீ தான் எனக்கு வேணும் அதை முடிவு பண்ணிட்டேன் நானும் [Chorus] உச்சி மலை காதவரா என் காவலுக்கு கட்டுப்பட்டு ஊருக்குள்ள செத்து வச்ச செட்டப் எல்லாம் விட்டு போட்டு ஆசையைத்தான் அடக்கி வச்சேன் ஆறலை மனசு ஆணவத்துல ஆடாது அடி அறுந்திடும் கொலுசு ஆசையைத்தான் அடக்கி வச்சேன் ஆறலை மனசு ஆணவத்துல ஆடாது அடி அறுந்திடும் கொலுசு [Post-Chorus] ரா�