Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Machi Machi
G. V. Prakash
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
மச்சி மச்சி நீ கேளு
Tension BP no feel'லு
Life'பே இங்க ஒரு reel'லு
Free'யா விடுடா கோபாலு
WhatsApp'பில் selfie போடும் போது
சிரிக்கும் ஸ்னேஹிதா
Facebook'கில் smiley போட்டு அன்பை
சொல்லும் மன்மதா
Life'ல ஏன்டா டா் ஆற
நீ உம்மா மூஞ்சி உா்ரார
Build up விட்றா கொய்யால
Life'பே drama மெய்யால
மொக்க piece'ஸா போல் உன்ன
Friends'சு பார்த்தாலும்
சப்ப figure கூடத்தான்
Good bye சொன்னாலும்
மொகத்தை தொடச்சிட்டு வா மச்சி
Life'பே onion போல் மச்சி
உாிச்சி பாத்தா ஒன்னுமில்ல
தம் பீ டீ சொல்லு
மச்சி மச்சி நீ கேளு
Tension BP no feel'லு
Life'பே இங்க ஒரு reel'லு
Free'யா விடுடா கோபாலு
God'டே இங்க director
நீ நான் character
நேற்று நாளை no matter
Heart'டில் why heater
வெச்சிப்போம் தினம் ஒரு party'டா
ரசிக்க படைச்சது Beauty'டா
வேறென்ன நமக்கீங்க duty'டா
All day Sunday தான்
மச்சி மச்சி நீ கேளு
Tension BP no feel'லு
Life'பே இங்க ஒரு reel'லு
Free'யா விடுடா கோபாலு