Skip to content

Loveaa Loveaa

Anitha
Popularity · Low

YouTube

Searching YouTube...

Lyrics

சிங்கிள் கிஸ் கே லவ்வா சிங்கார பூவே லவ்வா சிங்கிள் கிஸ் கே லவ்வா சிங்கார பூவே லவ்வா விழி கூசையிலே லவ்வா குரல் ஒசையிலே லவ்வா உயிர் ஆசையிலே லவ்வா லவ்வா லவ்வா லவ்வா சிங்கிள் கிஸ் கே லவ் தான் சிங்கார வேலா லவ் தான் நிகர் எல்லாம் ஹா ஹா வீரம் நீ நிழல் கண்ட பெண்ணும் நிப்பா லவ்வா லவ்வா கனலான காந்தம் நீ கல் கூட தாவி ஒட்டும் லவ்வா லவ்வா நீ தொடாத உச்சம் உண்டா சாதனைகள் மிச்சம் உண்டா நான் கரைந்தேன் உன்னை கண்டால் லவ்வா லவ்வா சிங்கிள் கிஸ் கே லவ் தான் சிங்கார வேலா லவ் தான் என் ராத்திரி நீளுது லவ்வா மன ரெக்கை விரிக்குது தாவ்வா பூ நிறைக்க வேணும் வவ்வா அட இதுக்கு பேர் தான் லவ்வா லவ்வா சிங்கிள் கிஸ் கே லவ் தான் சிங்கார வேலா லா லவ் தான் முத்தத்தின் ஆசானே உனை உணர்வாய் செய்தாய் லவ்வா லவ் தான் பெரிதான வேலைக்கு பிள்ளையார் சுழி தான் முத்தம் வாடி லவ்வா மூலக்காரன் பேட்டையில மோசமான வேட்டையிலே ஆளப் போறேன் உன்ன இப்போ லவ்வா லவ்வா லவ்வா ... சிங்கிள் கிஸ் கே லவ்வா சிங்கார பூவே லவ்வா விழி கூசையிலே லவ்வா குரல் ஓசையிலே லவ்வா உயிர் ஆசையிலே லவ்வா லவ்வா லவ்வா லவ்வா லவ்வா