Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Malarin Narumanam :: isaimini.net
Yazin Nizar, S. Riyaz, Aravind Srinivas
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
மலரின் நறுமணம் போகும் இடம்
குழலின் பாடல்கள் போகும் இடம்
அணைந்த சுடர்கள் போகும் இடம்
அது தான் நாமும் போகும் இடம்
மலரின் நறுமணம் போகும் இடம்
குழலின் பாடல்கள் போகும் இடம்
அணைந்த சுடர்கள் போகும் இடம்
அது தான் நாமும் போகும் இடம்
போகும் இடம் நாம்போகும் இடம்
நாம் போகும் இடம் நாம் போகும் இடம்
போகும் இடம் நாம்போகும் இடம்
நாம் போகும் இடம் நாம் போகும் இடம்
மாதா கோயில் ஜெப ஒலி
பள்ளி வாசல் அழைப்பொலி
ஹிந்து ஆலய மணி ஒலி எல்லாம் ஒன்றாய் போகும் இடம்
மாதா கோயில் ஜெப ஒலி
பள்ளி வாசல் அழைப்பொலி
ஹிந்து ஆலய மணி ஒலி எல்லாம் ஒன்றாய் போகும் இடம்
போகும் இடம் நாம் போகும் இடம்
நாம் போகும் இடம் நாம் போகும் இடம்
போகும் இடம் நாம் போகும் இடம்
நாம் போகும் இடம் நாம் போகும் இடம்
அந்த இடம் நம் சொந்த இடம்
அனைத்து பொருளும் வந்த இடம் அங்கே மதங்கள்
ஏதும் இல்லை அமைதிக்கென்றும் சேதம் இல்லை
அந்த இடம் நம் சொந்த இடம்
அனைத்து பொருளும் வந்த இடம் அங்கே மதங்கள்
ஏதும் இல்லை அமைதிக்கென்றும் சேதம் இல்லை
மதுவும் வண்டும்...
வேறில்லை
கண்ணீர் புன்னகை...
வேறில்லை
அதுவும் இதுவும்...
வேறில்லை
அனைத்தும் ஒன்றே... உண்மையிலே
மலரின் நறுமணம் போகும் இடம்
குழலின் பாடல்கள் போகும் இடம் அணைந்த
சுடர்கள் போகும் இடம் அது தான் நாமும் போகும் இடம்
போகும் இடம் நாம்போகும் இடம்
நாம் போகும் இடம் நாம் போகும் இடம்
போகும் இடம் நாம்போகும் இடம்
நாம் போகும் இடம் நாம் போகும் இடம்