Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Mama, Calm ah
Josh Vivian
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
அண்ணா அது tune'u
நானா நா நா நா நா நா நா
நானா நா நா நா நா நா நா
நானா நா நா நா நா நா நா
நானா நா நா நா நா நா நா
செம்ம தல
அவ மேல ஆச வச்சேன்
வித விதமா மீச வச்சேன்
அவ மேல ஆச வச்சேன்
வித விதமா மீச வச்சேன்
மொக்க வாங்கியும் நம்பிக்கை வச்சேன்
மொக்க வாங்கியும் நம்பிக்கை வச்சேன்
பக்கா take
Love failure song'ah
Love failure song அண்ணா
Beats போடுப்பா
Novp
அவ மேல ஆச வச்சேன்
வித விதமா மீச வச்சேன்
மொக்க வாங்கியும் நம்பிக்கை வச்சேன்
Colour, colour'ah தொப்பி போட்டும்
அவளுக்கு நான் கொக்கி போட்டும்
அவன் வழியில விழுந்தா போகட்டும்
அவ taste'u ஏன்?
இவ்ளோ கேவலமா போச்சு
அட waste'uனே
Love வெலங்காம போச்சு
மாமா நா calm'ah
எங்கம்மா காட்டுற பொண்ண பாத்து
கல்யாணம் பண்ணிக்கலாமா?
Instagram girls'ம் புடிக்கல
TikTok'u figure'ம் சரியில்ல
நல்ல பொண்ணுங்க single'ah இல்ல
நீதான்டா எனக்கு முக்கியம்
பண்ணா என் மேல சத்தியம்
அட போமா வேணா உன் drama
என் கூட duet பாடுறா
எவன் கூடயோ dance'u ஆடுறா
அவ சரக்குக்கு நான்தான் ஊறுகாவா?
அவ taste'u ஏன்?
இவ்ளோ கேவலமா போச்சு
அட waste'uனே
Love வெலங்காம போச்சு
மாமா நா calm'ah
எங்கம்மா காட்டுற பொண்ண பாத்து
கல்யாணம் பண்ணிக்கலாமா?
Instagram girls'ம் புடிக்கல
TikTok'u figure'ம் சரியில்ல
நல்ல பொண்ணுங்க single'ah இல்ல
Three, two, one go
புதுசா ஒரு make-up look'uல
கடுப்பேத்துற Facebook'uல
எனக்கொன்னும் பெருசா வலி இல்ல
திட்டிக்கிட்டு அழுவுற
ஆம்பள மனசுல ரொம்ப திணுசு
மாட்டிக்கிட்டு முழிக்குற
நம்ம பசங்க என்ன பண்ண
மாமா நா calm'ah
என் girlfriend ஓட patch up ஆனா
Straight'ah honeymoon'eh போலாமா?
ஏன்னா மாங்கல்யம் தந்துண்நானே
அவ கூட மட்டும்தானே
எனக்கேத்த ஜோடி அவதானே
Josh Vivian, baby