Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Kandan Irukkum Idam
Sabesh
Popularity · Moderate
+
🇱🇰 Tamil · Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
க-ச-ட-த-ப-ற-ய-ர-ல-வ-ழ-ள
ங-ஞ-ந-ண-ம-ன இலக்கணம்
கசக்கி பிழிந்து உருட்டி பொரட்டி
எடுப்பவதான் பெண் இனம்
அவளே love இனம்
நம்ம love இனம்
கந்தா
(கந்தா)
கதிர் வேலா
(கதிர் வேலா)
தம்பி பாலா
அவ வருவாளா
கந்தன் இருக்கும் இடம் கந்தக்கோட்டம்
என் காதலி இருக்குமிடம் பாடர்தோட்டம்
கந்தன் இருக்கும் இடம் கந்தக்கோட்டம்
என் காதலி இருக்குமிடம் பாடர்தோட்டம்
Cycle'uம் தான் போகுதடா குதிர ஓட்டம்
என் site'ah வந்து பாத்துக்கடா வள்ளுவர் கோட்டம்
எப்பா ஞானி நீ தண்டபாணி
ஆறுமுக சாமி அருள் தர வா நீ
(எப்பா ஞானி நீ தண்டபாணி)
(ஆறுமுக சாமி அருள் தர வா நீ)
கந்தன் இருக்கும் இடம் கந்தக்கோட்டம்
என் காதலி இருக்குமிடம் பாடர்தோட்டம்
கோபப்பட மாட்டா நம்ம கோயம்புத்தூரு பொண்ணு
வீரமான பொண்ணு நம்ம வீரபாண்டி பொண்ணு
திரும்பி கூட பார்க்க மாட்டா திருச்சிக்கார பொண்ணு
சீக்கிரத்தில் சிரிக்க மாட்டா சிவகாசி பொண்ணு
ஈரோடு பொண்ணுக்குத்தான் ஈரமான மனசுடா
தர்மபுரி பொண்ணுக்கு தங்கமான மனசுடா
கடலூர் பொண்ணுக்கு கரும்பு போல உதடுடா
நாகர்கோயில் பொண்ணுக்கு நடக்கையிலும் கனவுடா
ஜானு புள்ளடா
இவன் ஆணு புள்ளடா
Site'u அடிக்கத்தான் இவன் பொறந்திருக்கான்டா
பாலு பூத்து பக்கத்தில
பால் வடிய பார்த்து நின்னான்
நைனா இவ நைனா
கந்தன் இருக்கும் இடம் கந்தக்கோட்டம்
என் காதலி இருக்குமிடம் பாடர்தோட்டம்
(கந்தன் இருக்கும் இடம் கந்தக்கோட்டம்)
(அண்ண காதலி இருக்குமிடம் பாடர்தோட்டம்)
கலங்கிடத்தான் மாட்டா நம்ம காரைக்குடி பொண்ணு
மயங்கிடத்தான் மாட்ட நம்ம மதுரைக்கார பொண்ணு
எப்பா வாயத் தொறந்து பேச மாட்டா வாழப்பாடி பொண்ணு
சொன்ன பேச்ச கேட்டுக்குவா சென்னை பட்டினம் பொண்ணு
ஆண போல பெண்ணுக்கு ரெண்டு மடங்கு அறிவுடா
சிரிச்சு பேசும் பொண்ணுக்கு சிரிப்புதானே அழகுடா
கொஞ்சி பேசும் பொண்ணுக்கு கண்ணுக்குள்ள சிரிப்புடா
பஞ்சுபோல பெண் மனம் பத்திக்கிட்டா நெருப்புடா
காதல் என்னடா
அதை காதில் சொல்லடா
Signal காட்டினா
நீ சிரிச்சு பேசுடா
ஜில்லா full'ah தேடிப்புட்டேன் ஜிமிக்கி போட்ட பேரழகிய
நைனா இவ நைனா
கந்தன் இருக்கும் இடம் கந்தக்கோட்டம்
என் காதலி இருக்குமிடம் பாடர்தோட்டம்
Cycle'uம் தான் போகுதடா குதிர ஓட்டம்
என் site'ah வந்து பார்த்துக்கடா வள்ளுவர் கோட்டம்
எப்பா ஞானி நீ தண்டபாணி
ஆறுமுக சாமி அருள் தர வா நீ
(எப்பா ஞானி நீ தண்டபாணி)
(ஆறுமுக சாமி அருள் தர வா நீ)