Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Neeyum Naanum - MassTamilan.com
Anirudh Ravichander, Neeti Mohan - MassTamilan.com
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
நீயும் நானும் சேர்ந்தே செல்லும் நேரமே
நீளம்கூட வானில் இல்லை எங்கும் வெள்ளை மேகமே
போக-போக ஏனோ நீளும் தூரமே
மேகம் வந்து போகும்போக்கில் தூறல் கொஞ்சம் தூறுமே
என் அச்சம் ஆசை எல்லாமே தள்ளிபோகட்டும்
எந்தன் இன்பம் துன்பம் எல்லாமே உன்னை சேரட்டும், ஓ
நான் பகல் இரவு, நீ கதிர் நிலவு
என் வெயில் மழையில் உன் குடை அழகு
கத்தாழ முல்ல-முல்ல, கொத்தோடு கிள்ள-கிள்ள (நான் பகல் இரவு)
கொலையோடு அள்ள-அள்ள வந்த புள்ள (நீ கதிர் நிலவு)
முந்தான துள்ள-துள்ள, மகராசி என்ன சொல்ல (என் உறக்கங்களில்)
முத்தத்தால் என்ன கொல்ல வந்த புள்ள (நீ முதல் கனவு)
நீ வேண்டுமே
எந்த நிலையிலும் எனக்கென நீ போதுமே
ஒலி இல்லா உலகத்தில் இசையாக நீயே மாறி
காற்றில் வீசினாய் (காதில் பேசினாய்)
மொழி இல்லா மௌனத்தில் விழியாலே வார்த்தை கோர்த்து
கண்ணால் பேசினாய் (கண்ணால் பேசினாய்)
நூறு ஆண்டு உன்னோடு வாழவேண்டும் மண்ணோடு
பெண் உனை தேடும் எந்தன் வீடு
நான் பகல் இரவு, நீ கதிர் நிலவு
என் வெயில் மழையில் உன் குடை அழகு
கத்தாழ முல்ல-முல்ல, கொத்தோடு கிள்ள-கிள்ள (நான் பகல் இரவு)
கொலையோடு அள்ள-அள்ள வந்த புள்ள (நீ கதிர் நிலவு)
முந்தான துள்ள-துள்ள, மகராசி என்ன சொல்ல (என் உறக்கங்களில்)
முத்தத்தால் என்ன கொல்ல வந்த புள்ள (நீ முதல் கனவு)
நீ வேண்டுமே
இந்த பிறவியை கடந்திட நீ போதுமே
கத்தாழ முல்ல-முல்ல, கொத்தோடு கிள்ள-கிள்ள
கொலையோடு அள்ள-அள்ள வந்த புள்ள
முந்தான துள்ள-துள்ள, மகராசி என்ன சொல்ல
முத்தத்தால் என்ன கொல்ல வந்த புள்ள