Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Ettuthikkum Oorum
Aruldev, M.K. Kadal Vendhan
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
எட்டு திக்கு ஊரும் இவன் பேர் உச்சரிக்கும் பாரு
பக்கத்தில பார்த்தா இவனோ பச்சப்புள்ள ஆளு
கவுடு சூது தெரியாப் பயப்புள்ள
இருந்தும் கொடுப்பான் தெனமும் இவன் தொல்ல
கொடுக்கும் சேட்ட என்றும் இணையில்ல
கணக்கோ வழக்கோ ஐயோ அளவில்ல
எட்டு திக்கு ஊரும் இவன் பேர் உச்சரிக்கும் பாரு
பக்கத்தில பார்த்தா இவனோ பச்சப்புள்ள ஆளு
அழுக்கு வேட்டி, கலரு சட்ட
அழுத்தி ஓட்டும், பெடலு கட்ட
குடிப்பான் போத, மூக்கு முட்ட
உழைப்பான் ராசா, வேர்வ சொட்ட
ஊர் பிள்ள யாவும் தான் பிள்ள
ஒண்ணாக பாப்பான் மாப்பிள்ள
ஏழைக்கும் இவன் மேலில்ல
யாருக்கும் ஐயா கீழில்ல
பிஞ்சு மனச கொள்ளையடிப்பான்
ஆனா வெளியே இவன் நடிப்பான்
பிஞ்சு மனச கொள்ளையடிப்பான்
ஆனா வெளியே இவன் நடிப்பான்
எட்டு திக்கு ஊரும் இவன் பேர் உச்சரிக்கும் பாரு
பக்கத்தில பார்த்தா இவனோ பச்சப்புள்ள ஆளு