Skip to content

Oh Mama Mama

Popularity · Low

YouTube

Searching YouTube...

Lyrics

Kukukoo kukukoo, தெருக்கூத்து Kukukoo kukukoo, Rhythm போட்டு Kukukoo kukukoo, விடு ஜுட்டு Kukukoo kukukoo, கானாப் பாட்டு Oh mama mama mama Mama mama ma momeya Oh Sunday, Monday, Tuesday எழு நாளும் keep it free ah Oh mama mama mama Mama mama ma momeya Oh Sunday, Monday, Tuesday எழு நாளும் keep it free ah Bismillah Bismillah நம் வாழ்வை வாழ்வோம் playful'ah Ooh lala ooh lala இது Western கானா கோபாலா உலகத்தை இது கலகிடும் கலகிடும் மின்சார பாடலா Oh mama mama mama Mama mama ma momeya Oh Sunday, Monday, Tuesday எழு நாளும் keep it free ah Bismillah Bismillah நம் வாழ்வை வாழ்வோம் playful'ah Ooh lala ooh lala இது Western கானா கோபாலா உலகத்தை இது கலகிடும் கலகிடும் மின்சார பாடலா Kukukoo kukukoo, தெருக்கூத்து Kukukoo kukukoo, Rhythm போட்டு Kukukoo kukukoo, விடு ஜுட்டு Kukukoo kukukoo, கானாப் பாட்டு வாழாதே மாமூலா, நீ போடு new rule ah Life என்ன நாம் படிக்கும் high school ah Yellow line'ah இ பீ கோ இஷ்டம் போல நீயும் go இன்பத்துக்கு கோடி route'u எங்கெங்கோ தமிழ் பாட்டால் அடி, இந்த world'ஐ பிடி எங்கும் ஏற்று கொடி, ஆமா நாங்க ready Oh mama mama mama Mama mama ma momeya Oh Sunday, Monday, Tuesday எழு நாளும் keep it free ah Bismillah Bismillah நம் வாழ்வை வாழ்வோம் playful ah Ooh lala ooh lala இது Western கானா கோபாலா உலகத்தை இது கலகிடும் கலகிடும் மின்சார Mama mama mama na nana na nana na Mama mama mama na nana na nana na Nanana nanana nana nanana oo Nanana nanana nana nanana oo Nanana nanana nana nanana oo (விடு ஜூட்டு rhythm போட்டு, விடு ஜூட்டு கானா பாட்டு) Nanana na nana nananan naa (தெருக்கூத்து rhythm போட்டு விடு ஜூட்டு) வேணும் வேணும் வே வே வேணும் வேணும் வேணும் வே வே வே வேணும் கண்களில் telescope வரம் வேண்டும் கால்களில் rocket speed வேண்டும் வேண்டும் Film காட்ட ஜீன்ஸ் வேணும் Figure'ah தேத்த Benz வேணும் வேண்டும் Bill Gates கூடத்தான் மங்காத்தா ஆடித்தான் பங்க்கு கடை பாக்கி எல்லாம் தீர்போமா வீரப்பன் கூடத்தான் Snow bowling ஆடித்தான் Hostages எல்லாரையும் மீட்போமா எங்கள் வாழ்கையில ஒரு full stop இல்லை எங்கும் இறங்கி எற அது bus stop இல்லை Oh mama oh mama oh mama oh mama Oh mama mama mama Mama mama ma momeya Oh Sunday, Monday, Tuesday எழு நாளும் keep it free ah Bismillah Bismillah நம் வாழ்வை வாழ்வோம் playful ah Ooh lala ooh lala இது Western கானா கோபாலா உலகத்தை இது கலக்கிடும் கலக்கிடும் மின்சார பாடலா