Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Ayurveda Azhagi
Manikka Vinayagam
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
ஆயுர்வேத அழகி நீ
(ஜும்கு-சிக்கும்-சிக்கும்-ஜும்)
Akupunktur அழகன் நான்
(ஜும்கு-சிக்கும்-சிக்கும்-ஜும்)
(ஹையோ-ஹையோ-ஹைய்-யய்-யய்யோ)
(அச்சோ-அச்சோ-அச்சச்சச்சோ)
ஆயுர்வேத அழகி நான் (ஹையோ-ஹையோ)
Akupunktur அழகன் நீ (அச்சோ-அச்சோ)
ஆயுர்வேத அழகி நீ akupunktur அழகன் நான்
(தினம் ரெண்டு பேரும் ஒண்ணா சேர்ந்து)
(சித்த மருத்துவம் செஞ்சு பாத்தாங்க, ஹையோ)
இத ஒண்ணா சேர்ந்த குட்டி பசங்க
எட்டி பார்த்து ஆட்டம் போட்டாங்க (ஹையோ)
அதக் கேள்விப்பட்ட பெருசுங்க எல்லாம்
கூடிப் பேசி ஆடி போயிட்டாங்க
(ஆடி ஆடி ஆடி ஆடி)
ஏ ஆடி ஆடி ஆடி ஆடி ஆடி போயிட்டாங்க
(ஹையோ-ஹையோ-ஹைய்-யய்-யய்யோ)
(அச்சோ-அச்சோ-அச்சச்சச்சோ)
ஒனக்கும் எனக்கும் கிசுகிசு ஒண்ண
கெளப்பி விடுவாயா (சிக்கு-சிக்கு-சக்கு-சான்)
எடக்கு முடக்கா என்னை தொட்டு
சிலிர்க்க வைப்பாயா (சிக்கு-சிக்கு-சக்கு-சான்)
எடிசன் போலே இடுப்பில் நீயும்
Current'ah எடுப்பாயா (சிக்கு-சிக்கு-சக்கு-சான்)
மீசை குத்தி மேல கட்டு
தையல் இடுவாயா (சிக்கு-சிக்கு-சக்கு-சான்)
Astrology முறைபடியே கூட்டி பெருக்கி கட்டிப்பிடி
Algebra கணக்கு போட்டு மலையடி வார நண்டு புடி
தட்ப வெட்பம் மாறி போச்சு
வானிலை அறிக்கை தப்பா ஆச்சு
ஒன்னையும் என்னையும் ஒண்ணா நெனச்சா
என்னன்னவோ ஆச்சு
சி-சி-சி-சி-சீ (ஹேய்-ஷ்ஷ்ஷ்)
(ஆச்சு ஆச்சு மாறி போச்சு)
ஏ மாறி மாறி மாறி மாறி ஓடி போயாச்சு
ஹே குஜலா குஜலா குஜலா
அனலு பறக்குதே குஜலா
சுத்துற சுத்துற சுத்துற
காதுல பூவ சுத்துற
ஹே உஜலா உஜலா உஜலா
புயலு அடிக்குதே உஜலா
ஹே தாக்குற தாக்குற தாக்குற
தவிக்க தவிக்க தான் வெக்குற
நரம்புங்கள் எல்லாம் முறுக்கி கொண்ட
காரணம் சொல்வாயா (சிக்கு-சிக்கு-சக்கு-சான்)
ஊரக் கூட்டி திருடன் என்றே
கூச்சல் இடுவாயா (சிக்கு-சிக்கு-சக்கு-சான்)
உடைந்து போன வளையல் துண்டின்
கணக்கை அறிவாயா (சிக்கு-சிக்கு-சக்கு-சான்)
உறங்கி போன நிலவை நீயும்
விண்ணில் நடுவாயா (சிக்கு-சிக்கு-சக்கு-சான்)
கண் பார்வையோ கதக்களி
என் கை நீட்டினால் குச்சிப்புடி
கற்றுத் தருவாய் முதற்படி
நான் கட்டுப் படுவேன் சொன்னப்படி
உன் காட்டுக்குள்ள ஓடி ஓடி
கூடை ஒன்றில் பூக்கள் தேடி
காலையும் மாலையும் பறிச்சி முடிச்சா
பித்தம் ஏறி போச்சு
(போச்சு போச்சு கூடி போச்சு)
ஏ கூடி கூடி கூடி கூடி சூடு ஏறிப் போச்சு
ஆயுர்வேத அழகி நீ akupunktur அழகன் நான்
தினம் ரெண்டு பேரும் ஒண்ணா சேர்ந்து
சித்த மருத்துவம் செஞ்சு பாத்தாங்க (ஹையோ)
இத ஒண்ணா சேர்ந்த குட்டி பசங்க
எட்டி பார்த்து ஆட்டம் போட்டாங்க (ஹையோ)
அதக் கேள்வி பட்ட பெருசுங்க எல்லாம்
கூடிப் பேசி ஆடி போயிட்டாங்க
(ஆடி ஆடி ஆடி ஆடி)
ஏ ஆடி ஆடி ஆடி ஆடி ஆடி போயிட்டாங்க