Skip to content

Kaathal Panpaadu

Popularity · Low

YouTube

Searching YouTube...

Lyrics

காதல் பண்பாடு யோகம் கொண்டாடு சிந்தாதே கண்ணீரை போதும் விடு சந்தோசம் பொங்கும் சங்கீதச் சங்கம் ஏழைச் சிப்பி முத்துப்பிள்ளை ஈனும் தினம் காதல் பண்பாடு யோகம் கொண்டாடு சிந்தாதே கண்ணீரை போதும் விடு சங்கீத ஆறுதல் தந்தாளே பூமகள் சங்கீத ஆறுதல் தந்தாளே பூமகள் ஒரு கார்காலத்தில் என் பூந்தோட்டத்தில் எதிர்பாராத மாறுதல் என் நெஞ்சின் பசி கண்ணீரின் ருசி அவை தீராத சாபங்கள் பாடகன் இங்கே மாலைகள் எங்கே தேவதை எங்கே? சொல்லுங்களேன் காதல் பண்பாடு யோகம் கொண்டாடு சிந்தாதே கண்ணீரை போதும் விடு சங்கீத சாதனை சந்தோஷ வேதனை சங்கீத சாதனை சந்தோஷ வேதனை என் நெஞ்சின் வலி இன்று தீரும் வழி வந்து சொன்னாலே தேவதை என் தேன் தேசத்தில் என் ராஜாங்கத்தில் இனி நாள்தோறும் பூமழை பாடகன் இங்கே மாலைகள் எங்கே தேவதை எங்கே? சொல்லுங்களேன் காதல் பண்பாடு யோகம் கொண்டாடு சிந்தாதே கண்ணீரை போதும் விடு சந்தோசம் பொங்கும் சங்கீதச் சங்கம் ஏழைச் சிப்பி முத்துப்பிள்ளை ஈனும் தினம் காதல் பண்பாடு யோகம் கொண்டாடு சிந்தாதே கண்ணீரை போதும் விடு