Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Vennilavin Theril Yeri
K. J. Yesudas
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
வெண்ணிலாவின் தேரிலேறி
காதல் தெய்வம் நேரில் வந்தாளே
மானமுள்ள ஊமைபோல
தானம் கேட்க கூசி நின்றேனே
நிறங்கண்டு முகங்கண்டாள் நீசம் கொண்டேன்
அவள் நிழல்கண்டு நிழல் கண்டேன்
நான் பாசம் கொண்டேன்
வெண்ணிலாவின் தேரிலேறி
காதல் தெய்வம் நேரில் வந்தாளே
அட கை நீட்டும் தம்பியே
எனைக் கட்டி வைத்தாள் அன்னையே
நீ வெட்டினாலும்
நீரை வார்க்கும் இந்தப் பாறையே
நிறங்கண்டு முகங்கண்டாள் நீசம் கொண்டேன்
அவள் நிழல்கண்டு நிழல் கண்டேன்
நான் பாசம் கொண்டேன்
வெண்ணிலாவின் தேரிலேறி
காதல் தெய்வம் நேரில் வந்தாளே
காலழகு மேலழகு கண்கொண்டு கண்டேன்
அவள் நூலவிழும் இடையழகை
நோகாமல் தின்றேன்
கத்தி மோக்கில் காதல் நெஞ்சை
காயம் செய்து மாயம் செய்தாளே
அட கை நீட்டும் தம்பியே
எனைக் கட்டி வைத்தாள் அன்னையே
நீ வெட்டினாலும்
நீரை வார்க்கும் இந்தப் பாறையே
அவள் சிக்கெடுக்கும் கூந்தலுக்கு
சுவீப்பாக இருப்பேன்
இல்லை செந்தாமரைப் பாதத்தில்
செருப்பாக பிறப்பேன்
அண்டமெல்லாம் மிண்டு போகும்
உண்ட காதல் கொள்கை மாறாது
அட கை நீட்டும் தம்பியே
எனைக் கட்டி வைத்தாள் அன்னையே
நீ வெட்டினாலும்
நீரை வார்க்கும் இந்தப் பாறையே