Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
MK Stalin Anthem
Arivalayam
Popularity · Moderate
+
🇱🇰 Tamil · Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
விழும் மழைத்துளி எங்கும் நிலம் மட்டுமே தேடும்
எங்கள் உயிர்த்துளி வென்று தமிழை உரக்க பாடும்
சாஸ்திரம் இங்கு பழக்கதையே கூறும்
புது சரித்திரம் படைத் தலைவனையே பாடும்
பெரும்-பெரும் பருந்து வரும்-வரும் ஒளிஞ்சு
நடிப்பினை புரிஞ்சு விரட்டுவோம் துணிஞ்சு
பெரும்-பெரும் பருந்து வரும்-வரும் ஒளிஞ்சு
நடிப்பினை புரிஞ்சு விரட்டுவோம் துணிஞ்சு
ரௌத்திரம்தான் south side'u இந்தியா பார்
ஜாக்கிரத தப்பாக தொட்டாக்கா war
எங்க வண்ணம் கருப்பு செவப்பு சார்
எங்க கத அகர முதல தொட்டு, தாடி கெழவன் blood'u
உதிச்சது உதயசூரியன் பார்
பாட்டன் பூட்டன் கொடிய புடிச்சதால்
மாற மாட்டோம் வெளிச்சம் கெடச்சதால்
எங்க கத அகர முதல தொட்டு, அறிஞர் அண்ணா blood'u
அகர முதல தொட்டு, தலைவர் கலைஞர் blood'u
அகர முதல தொட்டு, தலைவர் கலைஞர் blood'u (DMK)
அகர முதல தொட்டு, தலைவர் கலைஞர் blood'u (DMK)
"S"
"S"
"S"
"S"
எங்க வாழ்க்க கேக்குற ஏங்குற கேள்வி கணையில
தலமுறையில உதிச்ச தலைவன்டா
சொன்னதெல்லாம் செஞ்சு முடிச்சு சிரிச்ச தலைவன்டா
மக்களத்தான் பிரிக்க நெனைக்கும் சாதி மதத்தையும்
சாக்கட புத்தியும் எதிர்த்த இயக்கம்டா
ஊருக்குள்ள நீதி எத்தன வெதச்ச இயக்கம்டா
ஹே இருண்டு கெடந்த பூமியில வெளிச்சம் தந்த சூரியனே
மெரண்டு கெடந்த நெஞ்சுக்குள்ள தைரியம் தந்த திராவிடனே
ஹே மீண்டும் வா தலைவனே
வென்று வா ஸ்டாலினே
மீண்டும் வா தலைவனே
வென்று வா ஸ்டாலினே ("S")
பெரும்-பெரும் பருந்து ("S") வரும்-வரும் ஒளிஞ்சு ("S")
நடிப்பினை புரிஞ்சு விரட்டுவோம் துணிஞ்சு ("S")
பெரும்-பெரும் (DMK)
ஸ்டாலின்
வரும்-வரும் (DMK)
ஸ்டாலின்
(DMK) "S" ஸ்டாலின்
"S, S, S" ஸ்டாலின்
ரௌத்திரம்தான் south side'u இந்தியா பார்
ஜாக்கிரத தப்பாக தொட்டாக்கா war
எங்க வண்ணம் கருப்பு செவப்பு சார்
எங்க கத அகர முதல தொட்டு, தாடி கெழவன் blood'u
உதிச்சது உதயசூரியன் பார்
பாட்டன் பூட்டன் கொடிய புடிச்சதால்
மாற மாட்டோம் வெளிச்சம் கெடச்சதால்
எங்க கத அகர முதல தொட்டு, அறிஞர் அண்ணா blood'u
அகர முதல தொட்டு, தலைவர் கலைஞர் blood'u
அகர முதல தொட்டு, தலைவர் கலைஞர் blood'u (DMK)
அகர முதல தொட்டு (DMK)
ஹே இருண்டு கெடந்த பூமியில வெளிச்சம் தந்த சூரியனே
மெரண்டு கெடந்த நெஞ்சுக்குள்ள தைரியம் தந்த திராவிடனே (ஹே-ஹே)
ஸ்டாலின் தொடரட்டும், தமிழ்நாடு வெல்லட்டும்
நம்ம ஸ்டாலின் தொடரட்டும், தமிழ்நாடு வெல்லட்டும்
ஹே ஸ்டாலின் தொடரட்டும், தமிழ்நாடு வெல்லட்டும்
ஹே ஸ்டாலின் தொடரட்டும், தமிழ்நாடு வெல்லட்டும்
ஸ்டாலின் தொடரட்டும், தமிழ்நாடு வெல்லட்டும்
நம்ம ஸ்டாலின் தொடரட்டும், தமிழ்நாடு வெல்லட்டும்
தமிழ்நாடு போராடும், தமிழ்நாடு வெல்லும்