Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Manmadhane Nee
Yuvan Shankar Raja
,
Sadhana Sargam
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
மன்மதனே நீ கலைஞன்தான்
மன்மதனே நீ கவிஞன்தான்
மன்மதனே நீ காதல்தான்
மன்மதனே நீ காவலன்தான்
என்னை உனக்குள்ளே தொலைத்தேன் ஏனோ தெரியல
உன்னை கண்ட நொடி ஏனோ இன்னும் நகரல
உந்தன் ரசிகை நானும் உனக்கேன் புரியவில்லை
எத்தனை ஆண்களை கடந்து வந்தேன் எவனையும் பிடிக்கவில்லை
20 வருடம் உனை போல் எவனும் என்னை மயக்கவில்லை
எத்தனை ஆண்களை கடந்து வந்தேன் எவனையும் பிடிக்கவில்லை
20 வருடம் உனை போல் எவனும் என்னை மயக்கவில்லை
மன்மதனே நீ கலைஞன்தான்
மன்மதனே நீ கவிஞன்தான்
மன்மதனே நீ காதல்தான்
மன்மதனே நீ காவலன்தான்
நானும் ஓர் பெண்ணென
பிறந்த பலனை இன்றேதான் அடைந்தேன்
உன்னை நான் பார்த்தபின்
ஆண்கள் வார்கத்தை நானும் மதித்தேன்
எந்தன் நெஞ்சில் ஊஞ்சல் கட்டி
ஆடிக்கொண்டே இருக்கிறாய்
எனக்குள் புகுந்து எங்கோ நீயும்
ஓடிக்கொண்டே இருக்கிறாய்
அழகாய் நானும் மாறுகிறேன்
அறிவாய் நானும் பேசுகிறேன்
சுகமாய் நானும் மலருகிறேன்
உனக்கேதும் தெரிகிறதா?
ஒருமுறை பார்த்தால் பலமுறை இனிக்கிறாய் என்ன விசித்திரமோ?
நண்பனே எனக்கு காதலன் ஆனால் அதுதான் சரித்திரமோ
ஒருமுறை பார்த்தால் பலமுறை இனிக்கிறாய் என்ன விசித்திரமோ?
நண்பனே எனக்கு காதலன் ஆனால் அதுதான் சரித்திரமோ
மன்மதனே உன்னை பார்க்கிறேன்
மன்மதனே உன்னை ரசிக்கிறேன்
மன்மதனே உன்னை ருசிக்கிறேன்
மன்மதனே உன்னில் வசிக்கிறேன்
உன்னை முழுதாக நானும் மென்று முழுங்கவோ?
உந்தன் முன்னாடி மட்டும் வெட்கம் மறக்கவோ?
எந்தன் படுக்கரைக்கு உந்தன் பேரை வைக்கவோ?
அடிமை சாசனம் எழுதித் தருகிறேன் என்னை ஏற்றுகொள்ளு
ஆயுள் வரையில் உன்னுடன் இருப்பேன் அன்பாய் பார்த்துகொள்ளு
அடிமை சாசனம் எழுதித் தருகிறேன் என்னை ஏற்றுகொள்ளு
ஆயுள் வரையில் உன்னுடன் இருப்பேன் அன்பாய் பார்த்துகொள்ளு