Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
kadaram kondan
Ghibran
,
Shabir
,
Vishnupriya
Popularity · Low
+
Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
Uh, this one is special
You know நம்ம Chiyaan Vikram, when it's good
This is for you
Let's do this
ஹேய், தூரத்துல பாக்கும்போதே வேர்க்குதா?
உன் தொண்டைகுழி வறண்டு தண்ணி கேக்குதா?
பக்கத்துல வந்து நின்னா பதறுதா, கால் உதருதா?
ஹேய், தேவையில்லை eight rounds, bro
I'll take you down in two, let's go
களம் கொண்டான், பலம் கொண்டான்
சுயம் கொண்டான், வீரம் கொண்டான்
கடாரம் கொண்டான்-ஹா (ஓ-ஓ), கடாரம் கொண்டான்-ஹோ (ஓ-ஓ)
திறம் கொண்டான், தீரம் கொண்டான்
அறம் கொண்டான், ஆரம் கொண்டான்
கடாரம் கொண்டான்-ஹா (ஓ-ஓ), கடாரம் கொண்டான்-ஹோ (ஓ-ஓ)
ஹ, தூக்கிபோட்டு மிதிப்பான், உன்னை நாரு-நாரா கிழிப்பான்
மோதிபாரு சிரிப்பான், ஒரு நொடியில கதைய முடிப்பான்
தூக்குவாண்டா மொரட்டுச் சாமி
இப்ப தாக்குனா, அதிரும் மொத்த பூமி
ஒத்த சிங்கம்டா நம்ம ஆளு
இவன் பேரே மிரள வைக்கும் கேட்டுப்பாரு, கேட்டுப்பாரு-கேட்டுப்பாரு
தேவையில்லை eight rounds, bro
I'll take you down in two, let's go
களம் கொண்டான், பலம் கொண்டான்
சுயம் கொண்டான், வீரம் கொண்டான்
கடாரம் கொண்டான்-ஹா (ஓ-ஓ), கடாரம் கொண்டான்-ஹோ (ஓ-ஓ)
திறம் கொண்டான், தீரம் கொண்டான்
அறம் கொண்டான், ஆரம் கொண்டான்
கடாரம் கொண்டான்-ஹா (ஓ-ஓ), கடாரம் கொண்டான்-ஹோ (ஓ-ஓ)
(Uh-uh) சிக்குனா scene'னுடா
(Yeah-yeah) நிக்காம ஓடுடா
(Uh-uh) சிக்குனா scene'னுடா
(Yeah-yeah) நிக்காம ஓடுடா
Okay, I'm gonna drop a new version now, let's go
AK47, என்ன rifle gun'ah பிறவியில் அழுதவனிடம் சோகம் என்ன?
Kalishnikov போல் இவன் பேசும் பேச்சு, ammunition, reload தடுமாறும் மூச்சு
தள்ளி நில்லு, அபாயம் வேங்கை வருகிறதா?
Take a walk down-town, இவனின் கோட்டை தெரிகிறதா?
இன்று முதல் புது தாண்டவம் ஆட்டம் வருகிறதா?
Chiyaan y'all, you gotta step back, புரிகிறதா?
(க, க-க) களம் கொண்டான், பலம் கொண்டான்
சுயம் கொண்டான், வீரம் கொண்டான்
கடாரம் கொண்டான்-ஹா (ஓ-ஓ), கடாரம் கொண்டான்-ஹோ (ஓ-ஓ)
திறம் கொண்டான், தீரம் கொண்டான்
அறம் கொண்டான், ஆரம் கொண்டான்
கடாரம் கொண்டான்-ஹா, கடாரம் கொண்டான்-ஹோ
களம் கொண்டான், பலம் கொண்டான்
சுயம் கொண்டான், வீரம் கொண்டான்
கடாரம் கொண்டான்-ஹா (ஓ-ஓ), கடாரம் கொண்டான்-ஹோ (ஓ-ஓ)
திறம் கொண்டான், தீரம் கொண்டான்
அறம் கொண்டான், ஆரம் கொண்டான்
கடாரம் கொண்டான்-ஹா, கடாரம் கொண்டான்-ஹோ
தேவையில்லை eight rounds, bro
I'll take you down in two, let's go