Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Irumugan Settai
Mali, Harris Jayaraj, Emcee Jesz, Steeve Vatz
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
அட்ரா சக்க எவன்டா மொக்க side'u வாங்கு நெருங்கி செய்ய
வந்தா மகன் மஞ்ச சோறு உள்ளுக்குள்ள மோதிப் பாரு
Left'u வந்தா வாங்கப் போற, right'u போனா வீங்கப் போற
ஒத்தக்கொத்த நானும் ready ஒன்னு வெச்சா தாங்க மாட்ட
ஓடப் போற தெரிக்கப் போற உள்ளுக்குள்ள நடுங்கப்போற
வந்து பாரு வந்து பாரு இருமுகன் சேட்டை
விழியில் சிக்காத, நிக்காத வேரட்டு
வேகத்துக்கு சவாலா ok'னு அழுத்து
ஒன்னோட scene'u be like மட்டமான மொக்க scene'u
வேகத்த பரப்பு எதட்ட கழுவு வந்துட்டு மோதிட்டு மூடிட்டு கெலம்பு
என் பேட்டகுள்ள மக்க நான் தான்டா ராஜா
கேட்டுப் பாரு மச்சி எப்போதும் ஆஜா
என்னோட தாடி, மீச swag செம்மா கெத்து
நல்லவனா இவன் கெட்டவனானு ஒரசி பாத்திட்டு சொல்லு
கூட்டாளி
பங்காளி
வந்தா நீ
ஜோரு மச்சி, செம்ம மச்சி அடாவடிதான்
Follow me
You know me
Come get me
ஒன்ன வெச்சு, ஒன்ன வெச்சு செய்யப் போறேன்டா
கூட்டாளி
பங்காளி
வந்தா நீ
Follow me
You know me
Come get me
ஒன்ன வெச்சு, ஒன்ன வெச்சு செய்யப் போறேன்டா
Rough baby, rough baby
Let me hit 'em up now
Rough baby, rough baby
Let me hit 'em up now
Who is this love? (Who is this love?)
Where is he now? (Where is he now?)
What is this love? Tell me, baby
You brutal love (you brutal love)
So cruel now (so cruel now)
Don't need you now, don't drive me crazy
ஓட ஓட ஓட tyre'u தான் கிழிய
காதுக்குள்ள வந்து silencer வெடிக்க
வர வர வர speed'eh தான் எதுற
தினமும் எனது கடமை புதுமை கொடுக்க புதுமை எனது மகிமை
நீ தேடி தேடி வந்த மகன் இவன் ஒரு முகன்
போகப் போக அறிவான் இவன் இருமுகன்
வந்துட்டான் செதருது அது இது பறக்குது
திரும்ப திரும்பி திரும்ப திரும்பி திரும்ப திரும்பி பாரு
வரியா நீ
தனியா நீ
பிரியாணி
ஜோரு மச்சி, செம்ம மச்சி அடாவடிதான்
Never mess me
Wanna chase me
Can't touch me
ஒன்ன வெச்சு, ஒன்ன வெச்சு செய்யப் போறேன்டா
வரியா நீ
தனியா நீ
பிரியாணி
ஜோரு மச்சி, செம்ம மச்சி அடாவடிதான்
Never mess me
Wanna chase me
Can't touch me
ஒன்ன வெச்சு, ஒன்ன வெச்சு செய்யப் போறேன்டா