Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Oru Mugamo
Harris Jayaraj
Popularity · High
+
🇱🇰 Tamil · Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
ஒரு முகமோ இரு முகமோ?
முழுமுகமும் கலவரமோ?
பயமறியாது இவன் தேசமோ?
இவன் விழிகள் குறி தானோ?
கண்ணசைவில் கவர்வானோ?
வலியறியாது இவன் தேகமோ?
ஒரு முகமோ இரு முகமோ?
முழுமுகமும் கலவரமோ?
பயமறியாது இவன் தேசமோ?
இவன் விழிகள் குறி தானோ?
கண்ணசைவில் கவர்வானோ?
வலியறியாது இவன் தேகமோ?
ஓஹோ-ஹோ-ஹோ-ஹோ-ஓஹோ-ஓஹோ
ஓஹோ
நொடியில் நொடியில் முடிவெடுப்பான்
இடியின் மடியில் தினம் படுப்பான்
அடியில் வெடியில் உயிரெடுப்பான்
நிழல் போல் இருப்பான்
எதிரும் புதிரும் போல் இருப்பான்
அதிரும் செயலில் பூப்பறிப்பான்
உதிரம் உயிரில் கணக்கெடுப்பான்
நெருப்பாய் நடப்பான்
உலகம் அதிகாலை சோம்பல் முறிக்கும்
ஆனால் இவன் கையில் தோட்டா தெறிக்கும்
ஒரு சமயம் இவன் செயல் நியாயம்
மறு சமயம் இவன் செயல் மாயம்
ஜக ஜா ஜா ஜாம் ஜஜாம் ஜகிட ஜகிட ஜகிட ரகலக
ஒரு முகமோ இரு முகமோ?
முழுமுகமும் கலவரமோ?
பயமறியாது இவன் தேசமோ?
இவன் விழிகள் குறி தானோ?
கண்ணசைவில் கவர்வானோ?
வலியறியாது இவன் தேகமோ?
ஜூம்-சனனனா
ஜூம்-சனனனா
ஜூம்-சனனனா
ராப்டிடடிடா-டப்டிடடிடா-ராப்டிடடிடா-டாட்டா
ராப்டிடடிடா-டப்டிடடிடா
டப்டிடடிடா-டுடூடூடூ
சல்ல-லலல்ல-லேல
சல்ல-லலல்ல-லாலே-லாலே-லாலே-லாலே
சல்ல-லலல்ல-லேல
சல்ல-லலல்ல-லாலே-லாலே-லாலே-லாலே
ஹேய்-யாய்-யாய்-யாயெதாப்தா
ஹேய்-யாய்-யாய்-யாயெதாப்தா
ஹேய்-யாய்-யாய்-யாயெதாப்தா
தர-தாரா-தர-தரரர
தெறிக்கும் தெறிக்கும் இசை பிடிக்கும்
சிரிக்கும் சிரிக்கும் மனம் பிடிக்கும்
வெடிக்கும் வெடிக்கும் வெடி பிடிக்கும்
இரவின் தலைவா ஹேய்
எதையும் செய்வான் உடனுக்குடன்
தேநீர் விருந்து ஆபத்துடன்
செல்வான் வெல்வான் வேகத்துடன்
இயங்கும் இளைஞன்
ரோஜாக்கள் தோற்கும் இவனின் முகமே
உள் சென்று பார்த்தால் உறுமும் குணமே
அட போனால் போகட்டும் என்பான்
தினமும் பகையே உணவென உண்பான்
ஜக ஜகஜோம்ஜம் ஜகிட ஜக ஜகஜோம்ஜம் ஜகிட ஜகஜோம் ஜஜோம்ஜம் ஜகஜக
ஒரு முகமோ இரு முகமோ?
முழுமுகமும் கலவரமோ?
பயமறியாது இவன் தேசமோ
இவன் விழிகள் குறி தானோ?
கண்ணசைவில் கவர்வானோ?
வலியறியாது இவன் தேகமோ
ரப்பப்பாப்பா-பப்பப்பாப்பா-ராப்ப்பப்பா-பபபப்பபா
ரப்பப்பாப்பா-ராப்ப்பப்பா
ரப்பப்பாப்பா-பப்பப்பாப்பா-ராப்ப்பப்பா-பபபப்பபா
ரப்பப்பாப்பா-ராப்ப்பப்பா
(சல்ல-லலல்ல-லேல)
ரப்பப்பாப்பா-பப்பப்பாப்பா-ராப்ப்பப்பா-பபபப்பபா
ரப்பப்பாப்பா-ராப்ப்பப்பா
ஓஹோ-ஹோ-ஹோ-ஹோ-ஓஹோ-ஓஹோ
ஓஹோ-ஹோ-ஹோ-ஹோ-ஓஹோ-ஓஹோ