Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Onnumilla Raasathi
Guru Prasath, Prasanna Adhisesha, Sowmya & Devan Ekambaram
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
ராசாவே என் உடம்புல ஒன்னு இல்ல
ராசாவே என் உசுருல ஏது இல்ல
ராசாவே உன் தாரை அங்க ஒத்தயில
ராசாவே என் தூரம் நம்ம மத்தியில
ஒன்னு இல்ல இது ஒன்னு இல்ல
நம்ம கையில் உள்ள காதல் ஒன்னு கவல ஏதும் வேணாம்
ராசாத்தி உன் நெனப்ப விட்டா ஒன்னு இல்ல
ராசாத்தி உன் நெனப்பில் மட்டும் பாரம் இல்ல
ராசாத்தி ராசாத்தி ராசாத்தி
உன் முகத்தை தொலைச்சேன்
சரிதான் நீ பிறையா மறைஞ்ச
வார்த்தை எல்லாம் மறந்தேன்
அடடா என் மொழிய இழந்தேன்
கண்ணே என் கண்ணே
உன்ன பார்க்க மனசு தவிச்சு போனதென்ன
கண்ணே என் கண்ணே
கடிகாரம் கழுத்த நெறிச்சு போட்டதென்ன
உறங்காம நா தடுத்தாலும் கூட
உன் கூட தான் கனவெல்லாம் கண்டேன்
ராசாத்தி என் உடம்புல ஒன்னு இல்ல
ராசாத்தி என் உசுருல ஒன்னு இல்ல
ஒன்னு இல்ல அட ஒன்னு இல்ல
நம்ம கையில் உள்ள காதல் ஒன்னு கவல ஏதும் வேணாம்
ராசாவே ராசாத்தி
நீ இல்லாத நாளில் தவியா தவிச்சேன் நான் மானே
நீ இல்லாத நாளில் தவியாய் தவிச்சேன் நான்
வந்ததுமே உசிர் வந்ததையா
அட உள்ளங்கையில் முகம் பதிச்சேன் தனிம தீர்த்து தரேன் ராசா
ராசாத்தி என் தோளில் உன்ன சாச்சிக்குறேன்
ராசாத்தி என் ஆச மொத்தம் காட்டிக்குறேன்
ராசாத்தி என் தோளில் உன்ன சாச்சிக்குறேன்
ராசாத்தி என் ராசாத்தி
ராசாத்தி