Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Pambarakkannale
G. Ramnathan, J. P. Chandrababu
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
ஹா பம்பரக் கண்ணாலே
காதல் சங்கதி சொன்னாளே
பம்பரக் கண்ணாலே
காதல் சங்கதி சொன்னாளே
தங்கச் சிலை போல்
வந்து மனதை தவிக்க விட்டாளே
தங்கச் சிலை போல்
வந்து மனதை தவிக்க விட்டாளே
பம்பரக் கண்ணாலே
காதல் சங்கதி சொன்னாளே
தங்கச் சிலை போல்
வந்து மனதை தவிக்க விட்டாளே
கட்டாணி முத்தழகி, காணாத கட்டழகி
தொட்டாலும் கை மணக்கும் சிங்காரி
கட்டாணி முத்தழகி, காணாத கட்டழகி
தொட்டாலும் கை மணக்கும் சிங்காரி
தொட்டாலும் கை மணக்கும் சிங்காரி
கட்டுப்படி ஆகலே, காதல் தரும் வேதனை
கட்டுப்படி ஆகலே, காதல் தரும் வேதனை
தங்கச் சிலை போல்
வந்து மனதை தவிக்க விட்டாளே
பம்பரக் கண்ணாலே
காதல் சங்கதி சொன்னாளே
தங்கச் சிலை போல்
வந்து மனதை தவிக்க விட்டாளே
கண்டவுடன் காதலே, கொண்டாளின் மீதிலே
பெண்டாட்டி ஆகிடும் நாள் எப்போது
கண்டவுடன் காதலே, கொண்டாளின் மீதிலே
பெண்டாட்டி ஆகிடும் நாள் எப்போது
என் பெண்டாட்டி ஆகிடும் நாள் எப்போது
திண்டாடி தவிக்கிறேன், தினம் தினமும் குடிக்கிறேன்
திண்டாடி தவிக்கிறேன், தினம் தினமும் குடிக்கிறேன்
தங்கச் சிலை போல்
வந்து மனதை தவிக்க விட்டாளே
பம்பரக் கண்ணாலே
காதல் சங்கதி சொன்னாளே
தங்கச் சிலை போல்
வந்து மனதை தவிக்க விட்டாளே