Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Kandathundo Kannan Pol
M.S. Subbulakshmi
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
கண்டதுண்டோ கண்ணன் போல் புவியில்
கண்டதுண்டோ கண்ணன் போல் புவியில்
கண்டதுண்டோ கண்ணன் போல போல போல் சகியே
கண்டதுண்டோ கண்ணன் போல்
வானமுகில் போலும் மேனி வண்ணம் கொண்டான்
வானமுகில் போலும் மேனி வண்ணம் கொண்டான்
மாநிலம் மயங்க கானம் பயில்வான்
கண்டதுண்டோ கண்ணன் போல்
ஆயர்பாடி தன்னில் ஆநிரைகள் மேய்ப்பான்
ஆயர்பாடி தன்னில் ஆநிரைகள் மேய்ப்பான்
நேயமாகப் பேசி நெஞ்சம் புகுவான்
கண்டதுண்டோ கண்ணன் போல்
கண்மணி நீ என்பான் கை விடேன் என்பான்
கண்மணி நீ என்பான் கை விடேன் என்பான்
கணந்தான் கண்ணை இமைத்தால் காணான்
கண்ணா என்று நான் கதறிடும் போதினில்
கண்ணா, கண்ணா, கண்ணா
கண்ணா என்று நான் கதறிடும் போதினில்
பண்ணிசைத்தே வருவான் சகியே
பண்ணிசைத்தே வருவான் சகியே
கண்டதுண்டோ கண்ணன் போல் புவியில்
கண்டதுண்டோ கண்ணன் போல போல போல் சகியே
கண்டதுண்டோ கண்ணன் போல்