Shock of a Lifetime
Popularity · Low
YouTube
Searching YouTube...
Lyrics
மாலை வரும் வெண்ணிலா
மனதுக்குள் வெண்புறா
தீப்பொறி பாவையா
என் தேடல் உன் மடியா
உன் மனச தொட்டு போறாளே
ஹே ராமசாமி
ஓர் தினுசா ஏதோ கனவு
ஹே ராமசாமி
அவ கண்ண பார்த்தா
பல கன்னி வச்சா
அட உனக்கும் காதல்
வந்துச்சு ராமசாமி
மாலை வரும் வெண்ணிலா
ராம்சே ராம்சே
மாலை வரும் வெண்ணிலா
ராம்சே ராம்சே
ராம்சே ராம்சே
உன் வாழ்வில் பல
துணைதான்
உன் தேவை
ஒரு துணை தான்
காலங்கள் ஓடலாம் ஓடலாம்
ஆயினும் ஆயுளும்
தேயலாம் தேயலாம்
சேற்றிலே தாமரை
சேர்ந்து போனால்
என் விதி உன் விதி
நம் விதிதான்
உன் மனச தொட்டு போறாளே
ஹே ராமசாமி
ஓர் தினுசா ஏதோ கனவு
ஹே ராமசாமி
அவ கண்ண பார்த்தா
பல கன்னி வச்சா
ஆசை உனக்கும் காதல்
வந்துடுச்சு ராமசாமி
மழை துளி உன் விழி
ஒத் எது நிழல்
எது நிஜம்
நீ இமைக்கிறாய்
நான் சுமக்கிறேன்
பேராசைகள்
என் கேள்விகள்
என்னென்னவோ
மலரே உயிரே
உன் மனச தொட்டு போறாளே
ஹே ராமசாமி
ஓர் தினுசா ஏதோ கனவு
ஹே ராமசாமி
அவ கண்ண பார்த்தா
பல கன்னி வச்சா
ஆசை உனக்கும் காதல்
வந்துடுச்சு ராமசாமி
ராம்சே ராம்சே
ராம்சே ராம்சே