Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Desinguraja (From "Thavasi")
S. P. Balasubrahmanyam; Sujatha
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
ஏ தேசிங்கு ராஜா தான்
உனக்கு இப்ப தேதி வைக்க வந்தாரே
ஏ தென்னாட்டு சூரியன் தான்
உனக்கு இப்ப மாலையிட வந்தாரே
அடி பச்சரிசி பதினாறே
உன்னை இப்ப பொங்க வைக்க போறாரே
உன் கன்னக்குழி ஓரத்தில
முத்தம் இட்டு கப்பல் விடப் போறாரே
ஓரக்கண்ணால் உன்னை அள்ள போறான்
ஒத்தப்பூவா உன்னை கிள்ள போறான்
(ஏ தேசிங்கு ராஜா தான்)
(உனக்கு இப்ப தேதி வைக்க வந்தாரே)
(ஏ தென்னாட்டு சூரியன் தான்)
(உனக்கு இப்ப மாலையிட வந்தாரே)
(அடி பச்சரிசி பதினாறே)
(உன்னை இப்ப பொங்க வைக்க போறாரே)
(உன் கன்னக்குழி ஓரத்தில)
(முத்தம் இட்டு கப்பல் விடப் போறாரே)
(ஓரக்கண்ணால் உன்னை அள்ள போறார்)
(ஒத்தப்பூவா உன்னை கிள்ள போறார்)
(சை-சை)
(சை-சை)
(சை-சை)
கெஞ்சி கெஞ்சி நானும் பேச
மிஞ்சி மிஞ்சி நீயும் பேச
பேசாத பேச்சு எப்ப பேச
அஞ்சி அஞ்சி நானும் பார்க்க
கெஞ்சி கெஞ்சி நீயும் பார்க்க
பார்க்காத பார்வை ஊரும் பார்க்க
ஏ வளையாம தந்தம் இருக்குமா
உறையாம தயிரும் கிடைக்குமா
அலையாம மனசு அடங்குமா, நீ வாம்மா-ஹோய்
உருக்காம தங்கம் உருகுமா
செதுக்காம சிற்பம் சிரிக்குமா
கேட்காம பெண்மை கொடுக்குமா, போ மாமா
கெண்டை மீனே கிண்டல் பண்ணி பார்க்காதே
கொக்கு மூக்கு சும்மா ஒன்னும் போகாதே
ஏ தேசிங்கு ராஜா தான்
எனக்கு இப்ப தேதி வைக்க வந்தாரே
தென்னாட்டு சூரியன் தான்
எனக்கு இப்ப மாலையிட வந்தாரே
தொட்டு தொட்டு கைய தொட்டு
அங்கே தொட்டு இங்கே தொட்டு
பெண்ணாகி போனேன் தூக்கம் கெட்டு
சுட்டு சுட்டு தீயா சுட்டு
நெத்தி பொட்டு நெஞ்சில் பட்டு
ஆணாகி போனேன் ஆசைபட்டு-ஹொய்
குறிஞ்சி பூ கதவ சாத்துமா
வண்டுக்கு வேலி போடுமா
வேணான்னு சொல்ல முடியுமா, போ மாமா
அடியாத்தி ஆசை பாரம்மா
இது என்ன ஆடி மாசமா
காவேரி கரையில் நிக்குமா, வா சும்மா
காஞ்சிப்பட்ட காசிப்பட்டு மிஞ்சாதே
உன் நினைப்பில் என் நினைப்பு தோணாதே
(ஏ தேசிங்கு ராஜா தான்)
(உனக்கு இப்ப தேதி வைக்க வந்தாரே)
(ஏ தென்னாட்டு சூரியன் தான்)
(உனக்கு இப்ப மாலையிட வந்தாரே)
(அடி பச்சரிசி பதினாறே)
(உன்னை இப்ப பொங்க வைக்க போறாரே)
(உன் கன்னக்குழி ஓரத்தில)
(முத்தம் இட்டு கப்பல் விடப் போறாரே)
(ஓரக்கண்ணால் உன்னை அள்ள போறார்)
(ஒத்தப்பூவா உன்னை கிள்ள போறார்)
(ஆ-ஹா-ஹா-ஹா-ஆ-ஹா)
(ஆ-ஹா-ஹா-ஹா)
(ஆ-ஹா-ஹா-ஹா-ஆ-ஹா)
(ஆ-ஹா-ஹா-ஹா)