Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Kolaivalinai Edada
Rahul, Kadhir
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
வலியோர் சிலர் எளியோர் தமை வதையே புரிகுவதா
மகராசர்கள் உலகாளுதல் நிலையாம் எனும் நினைவா
உதவாதினி ஒரு தாமதம் உடனே விழி தமிழா
உதவாதினி ஒரு தாமதம் உடனே விழி தமிழா
உதவாதினி ஒரு தாமதம் உடனே விழி தமிழா
கொலைவாளினை எடடா
மிகு கொடியோர்செயல் அறவே
குகைவாழ் ஒரு புலியே
உயர்குணமேவிய தமிழா
கொலைவாளினை எடடா
மிகு கொடியோர்செயல் அறவே
குகைவாழ் ஒரு புலியே
உயர்குணமேவிய தமிழா
தலையாகிய அறமே புரி சரி நீதியும் தகுமா
சமமே பொருள் சனநாயகம் எனவே முரசறைவாய்
முரசறைவாய் முரசறைவாய் முரசறைவாய் முரசறைவாய்