Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Pogatha Yennavittu
Nega Venugopal, Pradeep Kumar
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
நீ போகாத என்னவிட்டு
என் கண்ணே, உன்முன்னே என் உசுர தவியா தவிக்க விட்டுப்புட்டு

ஒரு மரம் அது வெரகா பொழப்பது போலிங்கு ஆனேனே உன்னால் பெண்ணே
உயிர் வலி அது என்னென்று நான் கண்டுகொண்டேனே உன்னாலே பெண்ணே-பெண்ணே

முதல்முற ஒரு பிழ ஏனோ மாறிபோனேன் நானும்
உன்னவிட பூமியில எல்லாமுமே வேணும்-வேணும்
முதல்முற ஒரு பிழ ஏனோ மாறிபோனேன் நானும்
உன்னவிட பூமியில எல்லாமுமே வேணும்-வேணும்
காலம் இங்க தீரும்வர காக்கவச்சுப் போற
ஆசை அத தந்துப்புட்டு ஏனோ தள்ளி போற
கொல்லாம-கொல்லாம என்னக் கொல்லாத
நீ போகாத என்னவிட்டு
என் கண்ணே, உன்முன்னே என் உசுர தவியா தவிக்க விட்டுப்புட்டு
உலுக்குற, ஒறையிற தெனம்-தெனம் பார்க்கும்போதே
எனக்குள்ள பொதையிற கேள்வி ஏதும் கேட்காமலே

ஆகாசமா அசப்போடும் உன்கூட நான் சேர்ந்தா
காலமெல்லாம் வாழ்க்க மாறும் உன்கூட நான் வாழ்ந்தா
பெண்ணே நீ இல்லாம ஜென்மம் தீர்வில்ல