Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Mama Mama Mayangadhe
Anthony Daasan
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
மாமா மாமா மயங்காதே
அவள மாங்கா திண்ண வைக்காதே
மயங்கி மயங்கி போகாதே
நீ மல்லாக்க படுத்து மடங்காதே
நான் கோட்டரு அவ வாட்டரு
ஏ முடிஞ்சிப்போச்சி மேட்டரு
நான் பார்த்தது அவ சிரிச்சது
என் life'ah மாத்தி... ஏ...
சுதி சுதி சுதி சுதியோட பாடவிடு
தக தக தக தகவென ஆடவிடு
சுதி சுதி சுதி சுதியோட பாடவிடு
தல தல தல தல தாளத்தோட ஆடவிடு... டா
ஏய் அவளத்தான் நெனைச்சாலே கிர்ருங்குது
அவ அப்பனப்பார்த்தாலே ஒடம்பெல்லாம் டர்ருங்குது
உன்னை நான் பார்க்கும்போது காதல் கொண்டேனே
ஆயிரத்தில் ஒருவனாக நினைத்துக்கொண்டேனே...
என்னை நீ பார்க்கும்போது காதல் என்றேனே
எல்லாமே நெனைச்சி நெனைச்சி
இரசிச்சி இரசிச்சி சிரிச்சி சிரிச்சி
சுதி சுதி சுதி சுதியோட பாடவிடு
தக தக தக தகவென ஆடவிடு
சுதி சுதி சுதி சுதியோட பாடவிடு
தல தல தல தல தாளத்தோட ஆடவிடு... டா
மாமா மாமா மயங்காதே
அவள மாங்கா திண்ண வைக்காதே
மயங்கி மயங்கி போகாதே
நீ மல்லாக்க படுத்து மடங்காதே
நான் கோட்டரு அவ வாட்டரு
ஏ முடிஞ்சிப்போச்சி மேட்டரு
நான் பார்த்தது அவ சிரிச்சது
என் life'ah மாத்தி... ஏ...
சுதி சுதி சுதி சுதியோட பாடவிடு
தக தக தக தகவென ஆடவிடு
சுதி சுதி சுதி சுதியோட பாடவிடு
தல தல தல தல தாளத்தோட ஆடவிடு... டா
பாடவிடு
ஆடவிடு
பாடவிடு
தல தல தல தல தாளத்தோட ஆடவிடு... டா