Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Vinnil Vinmeen
Harris Jayaraj
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
விண்ணில் விண்மீன் ஆயிரம் வானம் ஒன்று
மண்ணில் பூக்கள் ஆயிரம் பூமி ஒன்று
விண்ணில் விண்மீன் ஆயிரம் வானம் ஒன்று
மண்ணில் பூக்கள் ஆயிரம் பூமி ஒன்று
உடல் நிறம் மாறலாம்
உயிர் நிறம் ஒன்று தான்
பேரன்பால் ஒன்றாய் சேரும்
தேசம் நன்று தான்
தொழும் முறை மாறலாம்
இறை என்றும் ஒன்று தான்
நம் ஈஸ்வர் அல்லாஹ் தேவன்
எல்லாம் ஒன்று தான்
விண்ணில் விண்மீன் ஆயிரம் வானம் ஒன்று
மண்ணில் பூக்கள் ஆயிரம் பூமி ஒன்று
விண்ணில் விண்மீன் ஆயிரம் வானம் ஒன்று
மண்ணில் பூக்கள் ஆயிரம் பூமி ஒன்று
ஒற்றை தேசம் என்றும்
ஒற்றை வாழ்க்கை என்றும்
யார் நினைத்தாலும்
திணித்தாலும் நிறைவேறுமா
பல வண்ணங்களால்
செய்த ஓவியம் போல்
ஒரு நிறம் கொண்ட படம் என்றும் அழகாகுமா
வேற்றுமையில் ...
அழகியல் உண்டு
வேற்றுமையில் ...
ஒற்றுமை நன்று
சகிப்பேன்னும் பண்பாடு
படைத்த நிலம் இது
விண்ணில் விண்மீன் ஆயிரம் வானம் ஒன்று
மண்ணில் பூக்கள் ஆயிரம் பூமி ஒன்று