Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Alwarpetai Aaluda
Kamal Haasan
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
ஆழ்வார்பேட்டை ஆளுடா
அறிவுரைய கேளுடா
ஒரே காதல் ஊரில் இல்லையடா
காதல் போயின் சாதலா
இன்னொரு காதல் இல்லையா
தாவணி போனால் சல்வார் உள்ளதடா
லவ் பண்ணுடா மவனே லவ் பண்ணுடா
மவனே லவ் பண்ணுடா மவனே லவ் பண்ணுடா
ஒரு டாக்டர் பொண்ணு நோ சொன்னா
நர்சு பொண்ண காதலி
கட்சி தாவல் இங்கே தர்மமடா ஹோ ஹோ
ஆழ்வார்பேட்டை ஆழ்வார்பேட்டை
ஆழ்வார்பேட்டை ஆண்டவா
வேட்டிய போட்டு தாண்டவா
ஒரே காதல் ஊரில் இல்லையடா
பன்னென்டு வயசில் மனசில்
பட்டாம்பூச்சி பறக்குமே
லவ் இல்லே அதன் பேர் லவ் இல்லே
கண்ண பாத்து பேச சொல்ல
கழுத்துக்கு கீழ் பாக்குமே
லவ் இல்லே அதன் பேர் லவ் இல்லே
கிழிஞ்ச பாயில் கவுந்து படுக்கும்போது
உன் கனவிலே கிளியோபட்ரா
வந்தா லவ் இல்லே
ஜவுளிக் கடை பொம்மைய பாக்கும் போது
உன் புத்திக்குள்ள கவுளி கத்தும்
அதுவும் லவ் இல்லே
இதுக்கு ஏன் உசிர கொடுக்கணும்
எது நிஜம் புரிஞ்சி நடக்கணும்
காதல் ஒன்னியும் கடவுள் இல்லையடா
இந்த இழவு எல்லாம் ஹார்மோன்
செய்யும் கலகம் தானடா
ஆழ்வார்பேட்டை ஆண்டவா
வேட்டிய போட்டு தாண்டவா
ஒரே காதல் ஊரில் இல்லையடா
காதல் போயின் சாதலா
இன்னொரு காதல் இல்லையா
தாவணி போனால் சல்வார் உள்ளதடா
போடு வா நர்சம்மா ஏய் அய்யோ
பாக்கபோனா மனுஷனுக்கு பர்ஸ்ட்
தோல்வி காதல்தான்
நல்லது அனுபவம் உள்ளது
காதலுக்கு பெருமையெல்லாம்
பர்ஸ்டு காணும் தோல்விதான்
சொன்னது கவிஞர்கள் சொன்னது
டாவு கட்டி தோத்து போனவன் எல்லாம்
கண் மூடிட்டா ஓட்டு போட ஆளே இல்லையடா
ஒன்னு ரெண்டு எஸ்கேப் ஆன பின்னே
உன் லவ்வுதான் மூணாம் சுத்துல
முழுமை காணுமடா
அய்யயோ இதுக்கா அழுவுற
லைஃப்புல ஏன்டா நழுவுற
காதல் ஒரு கடலு மாறிடா
அதை மறந்துட்டு டம்ளருக்குள் நீச்சல் ஏனடா
ஆழ்வார்பேட்டை ஆளுடா
வேட்டிய போட்டு தாண்டவா
ஒரே காதல் ஊரில் இல்லையடா
காதல் போயின் சாதலா
இன்னொரு காதல் இல்லையா
தாவணி போனால் சல்வார் உள்ளதடா
ஒரு டாக்டர் பொண்ணு நோ சொன்னா
நர்சு பொண்ண காதலி
கட்சி தாவல் இங்கே தர்மமடா ஹோ ஹோ
ஆழ்வார்பேட்டை ஆளுடா
வேட்டிய போட்டு தாண்டவா
ஒரே காதல் ஊரில் இல்லையடா
லவ் பண்ணுடா மவனே
தாவணி போனால் சல்வார் உள்ளதடா
லவ் பண்ணுடாமவனே