Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Enga Yeriya
Dhanush (Actor)
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
டோமரு
டப்ஸா
டொம்ம
குமாரு
ஹே கொக்கு குமாரு
ஹே படிச்ச நாயே கிட்ட வராத
எங்க ஏரியா உள்ள வராத
எங்க ஏரியா உள்ள வராத
எங்க ஏரியா உள்ள வராத
எங்க ஏரியா உள்ள வராத
புதுப்பேட்ட காசிமேடு எண்ணூரு
வியாசர்பாடி எங்க ஏரியா
ஹே அண்ணா நகர் கே கே நகர்
டி நகர் போட் கிளப் உங்க ஏரியா
ஹே படிச்ச நாயே கிட்ட வராத
எங்க ஏரியா உள்ள வராத
எங்க ஏரியா உள்ள வராத
எங்க ஏரியா உள்ள வராத
எங்க ஏரியா உள்ள வராத
ஜன கன மன
வன்ன கெட் டவுன்
வி கோ ஃபார் த
வி வன்ன பி எ
இன் திஸ் டவுன்
வி ரியலி ரியலி வன்ன
வெல்கம் டு த புது புதுபேட்ட
பட பட வெள்ள தோலு நகையெல்லா கருப்பு
பீச்சிகள் கன்னத்துல அடி போட்ட பருப்பு
படிக்கிற பொண்ணுங்கெல்லா உன்னதா பாக்கு
எங்க ஏரியா பொண்ணெல்லா என்னத்தா பாக்கு
டவல் பொட்டி டவ்சர் உள்ள வைக்கு பசங்க
தண்ணி வண்டி லாரி கிட்ட சண்ட போடு பொண்ணுக
தின தின குடிச்சுட்டு மலையேரு பெருசு
தெனாவட்டா கரவேட்டி கட்டி வரு ரவுசு
கடலுல வெயிலுல உப்பெடுப்போ நாங்க
தயிர் சாதம் சாப்புட உப்பு கேட்குறீங்க
கல்லறைக்கு பக்கத்துல வாழுறோ நாங்க
பாடபட்டி பொணம் போனா மூக்க பொத்துறீங்க
ஏ சி போட்ட பாத்ரூம்ல என்ன வரு போங்க
தண்டவாளம் கிட்ட ஒதுங்குவோ நாங்எ
நேத்து வச்ச மூன் கொழம்பு காத்துல வீசும்
மல்லி பூவும் இங்க பூத்தா மீன் வாசம் வீசும்
ஒரு நாள் போவார்
ஒரு நாள் வருவார்
ஒரு நாள் போவார்
ஒரு நாள் வருவார்
ஒவ்வொரு நாளும் துயரம்
எங்க ஏரியா உள்ள வராத
வி கம் டு த கேங் ஸ்டார்
எங்க ஏரியா உள்ள வராத
வி வன்ன பி எ மாஸ்டர்
எங்க ஏரியா உள்ள வராத
வி கம் டு த கேங் ஸ்டார்
எங்க ஏரியா உள்ள வராத
வி வன்ன பி எ மாஸ்டர்
பொழப்புக்கு கடலுல ஓடுரோ நாங்க
பொப்பைக்கு கடலுல ஓடுறிங்எ நீங்க
காசு பணம் சேத்து வச்சு கஞ்சதனம் ஏங்க
புட்டுகிட்டா பணத்துல என்ன பண்ணுவீங்க
எங்க ஏரியா உள்ள வராத
எங்க ஏரியா உள்ள வராத
எங்க ஏரியா உள்ள வராத
எங்க ஏரியா உள்ள வராத