Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Mambazhamam Mambazham
Mani Sharma
Popularity · Moderate
+
🇱🇰 Tamil · Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
ஹே மாமோ மாமோ மாமோ மாமோ மாம்பழம் தான் டோய்
ஹே மாமோ மாமோ மாமோ மாமோ மாம்பழம் தான் டோய்
மாம்பழமாம் மாம்பழம் மல்கோவா மாம்பழம் சேலத்து மாம்பழம் நீதானடி
மாம்பழமாம் மாம்பழம் மல்கோவா மாம்பழம் சேலத்து மாம்பழம் நான்தானடா
அழகா பறிச்சு உன்ன அப்படியே நான்தான் திங்கபோறேன்
ஒசர இருக்கே என்ன எப்படிடா நீதான் பறிக்கபோற
அணிலாக மாறி நான் அழகாக தாவி நான் அங்கங்க உன்ன கடிக்க போறேன்
தீர்மானம் பண்ணி நீ தீத்து கட்ட துணிஞ்ச நீ என்ன சுத்தி வார தாரேன் தாரேன்
மாம்பழமாம் மாம்பழம் மல்கோவா மாம்பழம் சேலத்து மாம்பழம் நீதானடி
மாம்பழமாம் மாம்பழம் மல்கோவா மாம்பழம் சேலத்து மாம்பழம் நான்தானடா
ஹோ ஹோ
உதட்டோரம் இனிப்பியோ கழுத்தோரம் புளிப்பியோ இடுப்போரம் துவர்ப்பியோ சொல்லிபுடுடி
என்னோட தேகத்துல அறுசுவையும் இருக்குடா எங்க என்ன ருசி இருக்கோ டேஸ்ட்டு பண்ணி சொல்லுடா
எங்க நான் தொடங்கணும் எங்க நான் மடங்கணும் எங்க நான் அடங்கணும் சொல்லி கொடுடி
ஈசானி மூளை எல்லாம் எங்கிட்டதான் இல்லடா எங்க நீ நெனக்கிறியோ பூந்து விளையாடுடா
காமத்து பால்காரி வாடி பனவெல்லம் அதில் போட்டு தாடி
சாமத்து கொலைகாரா வாடா என்ன நீ கொன்னுபுட்டு போடா
ஹே மாம்பழமாம்
ஹே மாம்பழமாம் மாம்பழம் மல்கோவா மாம்பழம் சேலத்து மாம்பழம் நீதானடி
மாம்பழமாம் மாம்பழம் மல்கோவா மாம்பழம் சேலத்து மாம்பழம் நான்தானடா
மல்கோ மல்கோ மல்கோவா
மல்கோ மல்கோ மல்கோவா
மல்கோ மல்கோ மல்கோவா
மல்கோ மல்கோ மல்கோவா
கற்பூர வெத்தல கடவாய்க்கு பத்தல உன்கிட்ட ஒத்தல பறிச்சிக்கவாடி
பச்ச தேகத்த நீ எச்சில் வெச்சு உருக்கிக்கோ உடம்பு மச்சத்தெல்லாம் பிச்சு பிச்சு வருத்துக்கோ
பச்ச நான் குத்துவேன் அப்பான்னு கத்துவ வாய நான் பொத்துவேன் ரொம்ப தொல்லடி
ஒடம்பு ரேகை எல்லாம் உதடுகளால் எண்ணுடா உப்பு போட்டு என்ன ஊறுகாயா தின்னுடா
புயலுக்கும் பூவைக்கும் ஆளு என்னோட அவதாரம் கேளு
உங்கிட்ட வித்தைகள் இருக்கு கொண்டாந்து எங்கிட்ட இறக்கு
ஹே மாம்பழமாம்
ஹே மாம்பழமாம் மாம்பழம் மல்கோவா மாம்பழம் சேலத்து மாம்பழம் நீதானடி
ஹே மாம்பழமாம் மாம்பழம் மல்கோவா மாம்பழம் சேலத்து மாம்பழம் நான்தானடா
அழகா பறிச்சு உன்ன அப்படியே நான்தான் திங்கபோறேன்
ஒசர இருக்கே என்ன எப்படிடா நீதான் பறிக்கபோற
அணிலாக மாறி நான் அழகாக தாவி நான் அங்கங்க உன்ன கடிக்க போறேன்
தீர்மானம் பண்ணி நீ தீத்து கட்ட துணிஞ்ச நீ என்ன சுத்தி வார தாரேன் தாரேன்
மாம்பழம் ஹே மாம்பழம்